வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு

TNRD Recruitment 2020: தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு படி சாலை ஆய்வாளர் (Road Inspector) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். இந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் 28.02.2020 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020 அறிவித்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு (uraga valarchi thurai) காலியிடத்திற்கு நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி  துறையில் பணியமர்த்தப்படுவார்கள்.

 

அதிகாரப்பூர்வ வலைத்தளம்  thanjavur.nic.in 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.மேலும் தங்களுக்கு தெரிந்த தொழில் மற்றும் துணுக்குகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நல்ல விசயத்தை இந்த உலகம் அறிய செய்யோம். நன்றி.


Comments

One response to “தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு”

  1. Venkateshwaran

    Very nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *