TN FOREST RECRUITMENT

10ம் வகுப்பு தகுதி, வனத்துறை வேலைவாய்ப்பு ! மாதாந்திர சம்பளம் ரூ.70,000 | TN FOREST RECRUITMENT 2022

6061

TN FOREST RECRUITMENT 2022  10ம் வகுப்பு தகுதி,  வனத்துறை வேலைவாய்ப்பு ! சம்பளம் ரூ.70,000

N Forest Recruitment 2022: தமிழ்நாடு வனத்துறையில் (Tamil Nadu Forest Subordinate Service – TN Forest) காலியாக உள்ள DEO, Accountant, Computer Operator, Junior Consultant, and System Analyst, English to Tamil translator, Marketing Expert, Expert in Carbon Sequestration, Forestry Expert, Accountant பதவிக்கு ஆட்களை நியமிக்க அறிவிக்கை வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) முறையில் விண்ணப்பிக்கலாம். TN Forest Jobs 2022 ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07 ஜூலை 2022 என அறிவித்துள்ளது. TN Forest Recruitment 2022 பற்றிய முழு விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது. படித்து பயன்பெற வாழ்த்துக்கள்.

TN FOREST ORGANIZATION DETAILS:

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு வனத்துறை – Tamil Nadu Forest Department
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.forests.tn.gov.in
வேலைவாய்ப்பு வகை Tamilnadu Government Jobs 2022
Recruitment TN Forest Recruitment 2022
வேலை பிரிவு Forest Jobs 2022
TN Forest Headquarters Address  PRINCIPAL CHIEF CONSERVATOR OF FORESTS (HEAD OF DEPARTMENT), PANAGAL MAALIGAI, 1, Jeenis Road, SAIDAPET, CHENNAI 600015.
  • TN FOREST RECRUITMENT 2022 FULL DETAILS:

தமிழ்நாடு அரசு வேலைகளில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் TN Forest Department Recruitment-க்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் போன்ற முழு விவரங்களையும் சரியாக பார்த்து பதிவிடுங்கள். தகுதியுள்ளவர்களுக்கு இந்த அரசு வேலை நிச்சயம்.

 

பதவிகள் DEO, Accountant, Computer Operator, Junior Consultant, and System Analyst, English to Tamil translator, Marketing Expert, Expert in Carbon Sequestration, Forestry Expert Agroforestry/Silviculture, Economics Professional
காலியிடங்கள் 11
கல்வித்தகுதி B.E, B.Tech, 12th, CA, Ph.D, Any Degree, Master Degree
சம்பளம் மாதம் ரூ.15,000-70,000/-
வயது வரம்பு குறிப்பிடவில்லை
பணியிடம் Jobs in Chennai
தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
நேரடி நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் Refer Notice
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்)
அஞ்சல் முகவரி Principal Chief Conservator of Forests &Mission Director, Green Tamil Nadu Mission, Panagal Building, Saidapet, Chennai – 600 015

 

  • TN FOREST RECRUITMENT 2022 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனம் சிதறாமல் படித்து, அதில் உள்ள அனைத்து தகுதிகளும் உங்களுக்கு உள்ளது என அறிந்து கொண்டு உடனே விண்ணப்பிக்க தயாராகுங்கள்.

அறிவிப்பு தேதி 28 ஜூன் 2022
கடைசி தேதி 07 ஜூலை 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு TN Forest Recruitment 2022 Notification

 TN FOREST RECRUITMENT 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

தமிழ்நாடு வனத்துறை ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க  வாழ்த்துக்கள்.

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.forests.tn.gov.in-க்கு செல்லவும். TN Forest Jobs 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ TN Forest Job Application Form 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • TN Forest Careers 2022 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • TN Forest அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் TN Forest Recruitment 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • TN Forest Recruitment 2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி


முருங்கை பூ இட்லி பொடி தயாரிப்பு இலவச பயிற்சி 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *