Category: சிறுதொழில்

  • 5000 முதலீட்டில் தொழில் வாய்ப்பு

    5000 முதலீட்டில் தொழில் வாய்ப்பு

    5000 முதலீட்டில் தொழில் வாய்ப்பு ஏற்றுமதி தரம் வாய்ந்த,  இயற்கை முறையில் வேதிப்பொருள்கள் சேர்க்காமல் 32 க்கும் மேற்பட்ட மூலிகைகளை கொண்டு, தயாரிக்கப்பட்ட ஊதுபத்தி கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவற்றை விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் முகவர்கள் தேவை: 5000 முதலீட்டில் தொழில் வாய்ப்பு தொடர்புக்கு : 18 Brands மதன் 9952170931

  • உரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு!

    திரவ உயிர் உரங்கள் – உற்பத்திக்கு ரூ.1.27 கோடி ஒதுக்கீடு! திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. உயிர் உர உற்பத்தி மையம் (Bio-fertilizer production center) மாநில அரசின் வேளாண்துறை சார்பில், அவிநாசியில், உயிர் உர உற்பத்தி மையம் செயல்படுகிறது. இங்கு, நெல், நிலக்கடலை உட்பட அனைத்து பயறு வகை பயிர் விளைச்சலுக்குத் தேவையான, திட வடிவிலான தழை மற்றும் மணிச்சத்து உரம்,…

  • பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மானியம்!

    பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க ரூ.82,000 வரை மானியம் வழங்கப் படுவதாக திண்டுக்கல் வேளாண்துறை அறிவித்துள்ளது.   பட்டு வளர்ப்பு (Silk worm) திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 3,957 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்யப்படுகிறது. பட்டு வளர்ப்பில் 2 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே ஆண்டுதோறும் 20 டன் வெண்பட்டுக் கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும் மல்பெரி உற்பத்தியை மேலும் அதிகரிக்க அரசு பல வகையில் மானியம் வழங்குகிறது. ரூ.82,000 மானியம் (Subsidy) அதன்படி, மல்வா நடவு செய்ய…

  • வேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்

    கிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில் | Village Based Business Ideas in Tamilnadu பொதுவாக லட்சக்கணக்கில் மாதம் சம்பாதிக்க வேண்டுமென்றால் நல்லதொரு படிப்பை படித்துவிட்டு நகரத்தை நோக்கியே அனைவரும் வருவார்கள். அப்படி இல்லையென்றால் வெளிநாடு செல்வார்கள். ஒரு சிலர் சொந்த தொழில் செய்வார்கள், அதுவும் நகரத்தை மையப்படுத்தியே தொழில் அமைந்திருக்கும். கிராமத்தில் இருப்போரில் வெகு சிலரே, ஏதோ ஒரு அரசாங்க பணியில் சேர்ந்து ஒரு நல்ல சம்பளத்தை பார்ப்பர். ஆனாலும் லட்சத்தில் இருக்காது.…

  • 100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்

    100 ரூபாய் முதலீட்டில் சுயதொழில் | சுயதொழில் வணக்கம் இன்று நாம் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய ஒரு சுயதொழில் பற்றித்தான் தெரிந்துகொள்ள போகின்றோம். அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாக்லேட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சாக்லேட்டுக்கு சந்தையிலும் அதிக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்த பதிவில் வீட்டிலேயே 100 ரூபாய் முதலீட்டில் செய்யக்கூடிய சாக்லேட் தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த சிறு தொழில் பொறுத்தவரை யாருவேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடி செய்யலாம் நல்ல லாபம்…

  • விதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்

    விதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம் | விதை பந்து இன்று சுற்றுப்புறச் சூழல் மற்றும் இயற்கை யில் மேல் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் காரணமாக மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உள்ளது. மேலும் மரம் வைத்து பாதுகாத்து வளர்க்க முடியாத தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மரம் செடிகொடிகளை பசரி அளித்து கொண்டிருந்தனர். அதேபோல் தற்போது விதைப்பந்துகளை பரிசாக வழங்கி வருகின்றனர். இதனடிப்படையில் விதைப்பந்துகளை உற்பத்தி செய்து நாமே விற்பனை செய்தால் நல்ல…

  • கலக்கல் இலாபம் தரும் கப் சாம்பிராணி

    கலக்கல் இலாபம் தரும் கப் சாம்பிராணி கப் சாம்பிராணி தொழில் செய்வதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். இந்த தொழில் இதற்கு முன் பெரிய பெரிய இயந்திரங்களால் செய்யப்பட்டது. ஆனால் இப்போது இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே அனைவரும் செய்யலாம். சுலபமான முறையில் செய்யக்கூடிய கப் சாம்பிராணி இயந்திரம் இப்போது வந்துவிட்டது. இந்த கப் சாம்பிராணியை வட மாநிலங்களில் வெவ்வேறு வண்ணங்களில் வாசனை திரவியங்களுடன் செய்து விற்பனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கப் சாம்பிராணிகளை கருப்பு…

  • காதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம் மூலம் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு – மத்திய அரசு திட்டம்!!

    காதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம் | Khadi Agarbatti Aatmanirbhar Mission Tamil அகர்பத்தி உற்பத்தியில் இந்தியாவை சுயசார்பாக உருவாக்க காதி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையத்தால் முன்மொழியப்பட்ட ஒரு தனித்துவமான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் திரு. நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். “காதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம்” (Khadi Agarbatti Aatmanirbhar Mission) என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலையில்லாத மற்றும்…

  • ரூபாய் 1000 முதலீட்டில் ஆவின் முகவராக எளிய வாய்ப்பு

    ஆவின் பால் முகவர் ஆவது எப்படி | ஏஜென்சி தொழில் கொரோனா தொற்று (Covid-19) நோய் பேரிடர் காலத்தில் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்க ஆவின் நிறுவனம் புதிய முயற்சி எடுத்துவருகிறது. முதல் கட்டமாக திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் நிறுவனம் நியமனம் செய்துள்ளது. முகவராக…

  • வேளாண் துறையில் சுய தொழில் வாய்ப்புகள்!

    வேளாண் துறையில் சுய தொழில் வாய்ப்புகள் | agriculture business ideas in tamil உங்களுக்கு விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க விருப்பம் இருந்தால் நீங்கள் இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம். உங்கள் சிறு முதலீட்டை வைத்து விவசாயம் சார்ந்த சுய தொழிலை துவங்கலாம். குறைந்த மூதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கும் சில எழிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விவசாய பண்ணை அமைக்கலாம் (Farming Business) நியாயமான பணத்தை முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் விவசாய பண்ணையைத்…

  • 5ஆயிரம் மூதலீட்டில், அஞ்சலகம் (போஸ்ட் ஆபீஸ்) தொடங்கலாம்

    5ஆயிரம் மூதலீட்டில், அஞ்சலகம் (போஸ்ட் ஆபீஸ்) தொடங்கலாம் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில், சுயமாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என நினைக்கும் இளைஞரா நீங்கள்? உங்களுக்கான வேலைவாய்ப்பை அளிக்கிறது அஞ்சலகங்கள். முதலீடாக 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும். நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இதில், 89 சதவீத அஞ்சலகங்கள் கிராமப்புறங்களில் உள்ளன. எனினும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அஞ்சலகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்…

  • மழைக்கால தொழில் நீங்க ரெடியா?

    மழைக்கால தொழில் நீங்க ரெடியா | புதிய தொழில்கள்  ஏதேனும் ஒரு தொழிலை மையமாகக் கொண்டு பெருந்தொகையை முதலீடு செய்து, வியாபாரம் செய்வது ஒரு வகை. சிறிய முதலீடு செய்து, குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு சிறு வியாபாரம் செய்வது மற்றொரு வகை. அதேநேரத்தில் அந்தந்த பருவத்திற்கு ஏற்ப சொற்ப முதலீட்டில் புதுப்புது வியாபாரம் செய்து அவ்வப்போது லாபம் பார்க்கும் வியாபாரிகளும் இருக்கிறார்கள். இந்த வியாபாரங்களைத்தான் சீசனல் பிஸ்னஸ் (Seasonl Business) என்பார்கள். ரூ 55000 தில் ஆட்டு…

  • கொக்கிடமா-நாமே வீட்டில் செய்து இலாபம் ஈட்டலாம்

    கொக்கிடமா | how to make kokedama in tamil நம்மில்  பலருக்கு அலங்கார செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதில் உள்ள வாய்ப்புக்கள் தெரிவதில்லை. அழகு செடிகள் வளர்ப்பதில் பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அதில் மிக எளிமையாகவும் அழகாகவும் செய்ய கூடிய ஒன்று தான் கொக்கிடமா (kokedama). இந்த ஐடியா முதன்முதலில் தொடங்கியது ஜப்பானில்தான். இது போன்சாய் (Bonsai) போன்ற தொழில்நுட்பம் தான். ஆனால் போன்சாய் செய்வதற்கு அதிக செலவு ஆகும். கொக்கிடமா செய்வதற்கு…

  • வங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு

    வங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு | areca leaf plates machine manufacturers in salem இயற்கை வழி விளைந்த, மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கான மவுசு கூடிக்கிட்டே வர இந்த வேளையிலே, தமிழக அரசோட அறிவிப்பான பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கான தடை, தொழில் முனைவோர்களை Use and Throw எனப்படும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டை தட்டு போன்ற எளிதில் மட்கும் பொருட்களின் பக்கம் பார்வைய…

  • அருகம்புல் சாகுபடி மாதம் 50,000 அசத்தல் வருமானம்

    அருகம்புல் சாகுபடி மாதம் 50,000 அசத்தல் வருமானம் | அருகம்புல் சாகுபடி  சென்னை ஆவடி பருத்திபட்டை சேர்ந்த திரு.தயாளன் அவர்களுக்கு வயது 26. இவரின் கல்வி தகுதி பட்டையம் எந்திரவியல். ஆனால் இன்று விவசாயம் செய்து வரும் இவரின் விவாசய யுத்திகளை நமது சிறு தொழில் முனைவோர் .காம் இணைய இதழுக்காக இங்கு பகிர்ந்து உள்ளார். பட்டையம் முடித்து வேலைக்கு சென்றால், இன்றைய சூழ்நிலையில் மாதம் 6000 மட்டுமே சம்பளமாக பெற முடியும் என்று என் நண்பர்கள்…

  • பிரண்டை வத்தல் விற்பனை வாய்ப்பும் செய்முறையும்

    பிரண்டை வத்தல் விற்பனை வாய்ப்பும் செய்முறையும் | new business ideas Tamil சித்த மருத்துவத்தில் பிரண்டையை ‘வஜ்ரம்’ என்று அழைக்கப்படுகிறது, வஜ்ரம் என்றால் மிகவும் உறுதியான என்பது பொருள். கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் எலும்பு நன்கு வழுவடைந்து, எலும்பு சமந்தப்பட நோயிகள் வராதது. மேலும் எலும்பு முறிவு மிக மிக விரைவில் சேர்ந்து விடும்.  30 வயதுக்கு மேல் உள்ள இருபலரும் பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது…

  • அதிக இலாபம் தரும் மூன்று சுய தொழில்கள், பயிற்சி இலவசம்

    அதிக இலாபம் தரும் மூன்று சுய தொழில்கள் | siru tholil ideas in tamil 2020 : நோக்கம் தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் கனரக இயந்திரங்கள், பல லட்சங்களில் முதலீடு என்றுதான் இருக்க வேண்டுமா என்றால், நிச்சயம் இல்லைதான். நம் அன்றாட வாழ்வில் கண்ணில் காண்பவை எல்லாமே ஏதோ ஒரு தொழில் துறையில், பெயர் அறியாத பலரின் உழைப்பால் உருவானவை தான். ஒரு தொழிலில் ஈடுபட்டு அதனை முறையாக கவனிக்க வேண்டும் என்றால்…

  • மாதம் 1,00,000/- லாபம் தரும் சிறு தொழில்

    மாதம் 1,00,000/- லாபம் தரும் சிறு தொழில் | லாபம் தரும் சிறு தொழில் Sweet Corn Business:- வணக்கம் நண்பர்களே புதிதாக குறைந்த முதலீட்டில் மாதம் ஒரு லட்சம் தரும் ஒரு சிறந்த சிறு தொழில் வாய்ப்பை பற்றி தான் இந்த பகுதியில் நாம் தெரிந்துகொள்ள போகிறோம் அதாவது ரோட்டோரங்களில், திருவிழாக்களில், மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் மால், தியேட்டர் மற்றும் கடற்கரையில் அதிகமாக Sweet corn விற்கப்படும். அதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை…

  • போட்டியில்லாத அதிக இலாபத்தை தரும் உலர்மலர் தொழில்நுட்பம்

    போட்டியில்லாத அதிக இலாபத்தை தரும் உலர்மலர் தொழில்நுட்பம் : How to make Dried Flower in Tamil நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற அவா இருக்கும். பலருக்கு பணம், சிலருக்கு பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம், அதே போல் வேறு சிலருக்கு இயற்கை சார்ந்த துறைகளில் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் விவசாயம் மற்றும் அழிந்து வரும் கைவினை கலைகளை மீட்டெடுப்பதில் ஆர்வம் இருக்கலாம்.…

  • 2000 முதலீட்டில் தேன்நெல்லி, மாதம் ரூ 33,000 இலாபம்

    2000 முதலீட்டில் தேன்நெல்லி , மாதம் ரூ 33,000 இலாபம் : sirutholil இன்று அனைத்து இடங்களிலும், தேனில் ஊறிய நெல்லி விற்பனை செய்வதை நாம் பார்த்து இருப்போம். மேலும் இதன் விலை சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்த தொழிலை தொடங்க பெரிய இடமோ, பெரிய அளவில் முதலிடோ தேவை இல்லை என்று கூர்கிறார். நெல்லையை சேர்ந்த திரு.சங்கர் அவர்கள். நமது சிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழ்க்கு, அனுப்பிய கட்டுரையை காண்போம். இன்று, தேனில் ஊறிய நெல்லிக்கு…