எங்கள் சேவை

வணக்கம்.

மகிழ் மார்கெட்டிங் ஆகிய எங்கள் நிறுவனம், தொழில் முனைவோர்களுக்கு தேவையான இணையதளம், Bulk SMS, மற்றும் டிஜிட்டல் அட்ஸ் போன்ற சேவைகளை சிறப்பாக செய்து தருகிறோம்.

இணையதளம் வேண்டுமா?

இன்று இணையம் என்பது, தளங்கள் அளிக்கும் சேவைக்கும் , தொழிலுக்கும் ஓர் அடையாள அட்டை போன்றது.

எப்படி எனில் ஓர் சில வருடங்களுக்கு முன் தங்களுக்கு எதுவும் ஓர் புதிய பொருள் வாங்க வேண்டும் எனில் நமது நண்பர்கள் இடம் விசாரணை செய்து வாங்கி வருவோம். ஆனால் இன்று நாம் கேட்பது GOOGLE என்ற நபரிடம். எனவே உங்கள் சேவை அல்லது தொழிலை GOOGLE என்ற நபரிடம் நீங்கள் பதிவு செய்து வைக்க வேண்டும். சமூக வலை தளங்கள் மட்டும் போதாது. முறையான ஓர் இணையம் தங்களுக்கு வேண்டும். இதன் மூலம் தளங்கள் தொழில் மற்றும் சேவையை உலகம் அறிய செய்யலாம்.

நாங்கள் தங்களுக்கு தேவையான இணையதளத்தை மிகவும் நேர்த்தியாக, அனைத்து ஊடகங்களிலும் பார்க்கும் வகையில், விலை குறைவாக செய்து தருகிறோம். அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.