வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 | TNRD Recruitment 2020 :

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வேலைவாய்ப்பு 2020

TNRD Recruitment 2020:- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது இயக்குநர் பணியை (Director) நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.07.2020 அன்றுக்குள், அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்

 

விளம்பரம் : நாட்டுக்கோழி வேண்டும் : 96777 11318

 

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு Qualification, Experience & Personal Interview போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை மற்றும் தமிழ் நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். TNRD Recruitment 2020

 

 

TNRD Recruitment 2020 அறிவிப்பு விவரங்கள்:-
நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Directorate of Rural Development and Panchayat Raj, Chennai)
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணி இயக்குநர் (Director)
சம்பளம் Rs.75,000/-
பணியிடம் தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.07.2020
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnrd.gov.in

கல்வி தகுதி:-

PG Degree முடித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும். TNRD Recruitment 2020

 

வயது தகுதி:-

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 65 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

 

தேர்ந்தெடுக்கும் முறை:-33

விண்ணப்பதாரர்கள் Qualification, Experience & Personal Interview போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:- TNRD Recruitment 2020

அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:-

The Director of Rural Development and Panchayat Raj, Panagal Building, Saidapet, Chennai-15, Tamil Nadu

 

 

மிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

tnrd.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

விளம்பரம்

அவற்றில் “Application for the post of Director Social Audit Society Govt of Tamil Nadu (SASTA).” என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யவும்.
பின் விண்ணப்ப படித்ததை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 19.07.2020 என்ற தேதிக்குள் அனுப்பி வைக்கவும். TNRD Recruitment 2020

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி