எம்மை பற்றி

வணக்கம்

சிறுதொழில் முனைவோர்.காம் (www.siruthozhilmunaivor.com) என்ற இணையதளம், தமிழ் மக்கள் ஆகிய நாம் பொருளாதாரத்தில் சுதந்திரம் பெரும் நோக்கொடும், புதிய தொழில் வாய்ப்பு, புதிய தொழில் வாய்ப்பு & நுட்பம், விவசாய நுட்பம், சந்தை நிலவரம், சிறு மற்றும் சுய தொழில்கள் போன்றவைகளை ஒரே இடத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மகிழ் மார்க்கெட்டிங் குழுமதினால் தொடங்கப் பெற்றது ஆகும்.

இந்த இணையதளத்தில் நீங்களும் பங்களிக்கலாம் தமிழ் நாடு முழுவதும் உள்ள தங்கள் நிறுவங்களில் .நடைபெறும் பயிற்சிகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், அதை முற்றிலும் இலவசமாக இணையத்தில் பதிவு செய்கிறோம். மேலும் எங்களுக்கு செய்திகளையும், கட்டுரைகளையும் அனுப்புங்கள். அது நம் தமிழ் சமூகத்திற்கு பயன்படுமே என்றால் நாங்கள் உலகத்திற்கு அதை கொண்டு சேர்க்கிறோம். “எங்கள் முயற்சிக்கு உயிர் கொடுங்கள்” என்று கூறி அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறோம். நன்றி.

மகிழ் மார்க்கெட்டிங் குழுமம். www.siruthozhilmunaivor.com