வேலைவாய்ப்பு

மதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு

மதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு | Madurai Jobs 2021

லட்சுமி கார்மெண்ட்ஸ் இல் பணிபுரிய படித்த படிக்காத ஆண் பெண்கள் அதிக அளவில் தேவை.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை.

டைலரிங் தெரிந்த தெரியாத நபர்களுக்கும் டைலரிங் கற்றுக் கொடுத்து நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

மேலும் நமது நிறுவனத்தில் தயார் செய்யப்படும் நைட்டி மற்றும் உள்ளாடைகளை விற்பனை செய்ய முகவர்கள் தேவை

தொடர்புக்கு:
9944619797
8124818131