Shiitake growing s

காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் மாதம் 2021 ம் வருடம் கீழ்கண்ட தலைப்புகளில் நேரடி பயிற்சி நடக்கவுள்ளது. பயிற்சி இலவசம் முன்பதிவு அவசியம் முதலில் பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தொடர்புக்கு : 9488575716

(O4.03.2021 வியாழன்) பிளாயில் சோப்பு ஆயில் மற்றும் சோப்பு பவுடர் தயாரிப்பு தொழில் நுட்பங்கள்

(09.03.2021 செவ்வாய்) காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்

(11.03.2021வியாழன்) இலாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு

(17.03.2021, 18.03.21. புதன் மற்றும் வியாழன்) ஒருங்கிணைந்த முறையில் கால்பண்ணை அமைத்தல்

(23.03.2021. செவ்வாய)தேனி வளர்ப்பு தொழில்நுட்பங்கள்

(25.03.2021 வியாழன் இயற்கை விவசாய வழிமுறைகள் மற்றும் இரு பொருட்கள் தயாரிப்பு

நன்றி
இயக்குனர்
பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம்

9488575716

பிள்ளையார் பட்டி

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

 


Comments

One response to “காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி”

  1. It’s a developing business, I can invest if any one ready to do

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *