VAO ASSISTANT JOB RAMNAD

தமிழக​ அரசு கிராம​ உதவியாளர் வேலைவாய்ப்பு 2020

2181

தமிழக​ அரசு கிராம​ உதவியாளர் வேலைவாய்ப்பு 2020 | VAO ASSISTANT JOB RAMNAD

தமிழக​ அரசு ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டத்தில் காலியாக​ உள்ள கிராம​ உதவியாளர் பணிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்க்கான​ விண்ணப்பங்கள் பிற்பகல் மணி வரை திருவாடானை வட்டாச்சியர் அலுவலகத்தில் கிடைக்குமாறு வரவேற்க்கப்படுகின்றன. VAO ASSISTANT JOB RAMNAD

நேரடி நியமன பதவியின் பெயர் : கிராம​ உதவியாளர் ( தலையாரி, தண்டல்காரர் ) வேலைவாய்ப்பு 2020 (VAO ASSISTANT JOB)

 

தலையாரி, தண்டல்காரர் வேலைவாய்ப்பு 2020

மாதம் சம்பளம் : ரூ,11,100/- முதல் ரூ,35,100/- வரையும் சம்பள​ உயர்வு கிடைக்கும்

கல்வி தகுதி: 5-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் விண்ணப்பிக்கலாம், 5-ஆம் வகுப்புக்கு மேல் நீங்கள் படித்திருந்தாலும் தாரலமாக​ விண்ணப்பிக்கலாம்.


விளம்பரம் : தரமான நாட்டுக்கோழி மற்றும் நாட்டுக்கோழி குஞ்சு கிடைக்கும் : 88831 36152


இதற​ தகுதிகள் :

1. மிதிவண்டி சைக்கில் ஓட்ட​ தெரிந்திருக்க​ வேண்டும்.
2.தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

 

வயது வரம்ப்பு:

01-07-2020 அன்று கணக்குப்படி மினிமம் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாக​ இருக்க​ வேண்டும்.

பொதுப்பிரிவு , BC,BCM,MBC,DNC,OC – 21 to 30

SC, ST, இதற​ பிரிவினர்: 21 to 35

மாற்றுதிறனாளிகள் முன்னால் ரானுவத்தினருக்கு வயது வரம்ப்பு கிடையாது.

 

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பம் செய்யும் வருவாய்கிராமத்திற்க்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் முகவரியை கொண்டவராக​ இருக்க​ வேண்டும். VAO ASSISTANT JOB RAMNAD

வட்டாச்சியர் அலுவலகம் திருவாடானை – 623407 என்ற​ முகவரிக்கு விண்ணப்பிக்க​ வேண்டும். விணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி : 27-07-2020 – மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.

Keywords: VAO ASSISTANT JOB, job opportunities in village, village officer job 2021, village officer job, village officer job tamil nadu 2021, tamil nadu grama bank recruitment 2020 notification, village office jobs in kerala

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *