சிறுதானிய பிஸ்கட்

சிறுதானிய பிஸ்கட் விற்பனை செய்ய முகவர் மற்றும் விற்பனை பிரதிநிதி தேவை

சிறுதானிய பிஸ்கட் விற்பனை செய்ய முகவர் மற்றும் விற்பனை பிரதிநிதி தேவை :kanyakumari jobs

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்ற சிறுதானியங்கள் மூலிகை மற்றும் நாட்டு சர்க்கரை கொண்டு முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை சிறுதானிய பிஸ்கட் எங்களிடம் கிடைக்கும்.

1) செம்பருத்தி பூ பிஸ்கட்

2) ஆவாரம் பூ பிஸ்கட்

3) வெண்தாமரை பிஸ்கட்

4) முடக்கத்தான் கீரை பிஸ்கட்

5) முருங்கை கீரை பிஸ்கட்

6) வாழைத்தண்டு பிஸ்கட்

7) நெல்லிக்காய் பிஸ்கட்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நாங்கள் விற்பனை செய்கின்றோம். அழைக்கவும் +91 82709 88921. இதை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்வதற்கு சப் டீலர் தேவைப்படுகிறார்கள் மற்றும் மார்க்கெட்டிங் வேலைக்கு ஆட்கள் தேவை விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி

விளம்பரம்