Category: சுய தொழில்

  • காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி

    காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி

    சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் மாதம் 2021 ம் வருடம் கீழ்கண்ட தலைப்புகளில் நேரடி பயிற்சி நடக்கவுள்ளது. பயிற்சி இலவசம் முன்பதிவு அவசியம் முதலில் பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தொடர்புக்கு : 9488575716 (O4.03.2021 வியாழன்) பிளாயில் சோப்பு ஆயில் மற்றும் சோப்பு பவுடர் தயாரிப்பு தொழில் நுட்பங்கள் (09.03.2021 செவ்வாய்) காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் (11.03.2021வியாழன்) இலாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு…

  • 8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா

    8 மணி நேரத்தில் 8 ஆயிரம் New Business Ideas in Tamil சிறுகச் சிறுகச் சேமித்தால், நம்முடைய ஆசையை எளிதில் அடைய முடியும். அந்த வகையில், சிறு தொழில் தொடங்கி சிறப்பாக உழைத்தால், வெற்றி நிச்சயம். அதைவிட சொந்தக் காலில் நிற்கும் சுகத்தையும் அனுபவிக்கலாம். அப்படியொரு சிறுதொழில் முனைவோராக மாற உங்களுக்கு விருப்பமா? அப்படியானால் இந்த வியாபாரம் சூப்பராகக் கைகொடுக்கும். அதாவது சப்பாத்தி அல்லது ரொட்டி தயாரித்து விற்பனை செய்யலாம். உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுவகைகளில்…

  • வேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்

    கிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில் | Village Based Business Ideas in Tamilnadu பொதுவாக லட்சக்கணக்கில் மாதம் சம்பாதிக்க வேண்டுமென்றால் நல்லதொரு படிப்பை படித்துவிட்டு நகரத்தை நோக்கியே அனைவரும் வருவார்கள். அப்படி இல்லையென்றால் வெளிநாடு செல்வார்கள். ஒரு சிலர் சொந்த தொழில் செய்வார்கள், அதுவும் நகரத்தை மையப்படுத்தியே தொழில் அமைந்திருக்கும். கிராமத்தில் இருப்போரில் வெகு சிலரே, ஏதோ ஒரு அரசாங்க பணியில் சேர்ந்து ஒரு நல்ல சம்பளத்தை பார்ப்பர். ஆனாலும் லட்சத்தில் இருக்காது.…

  • 100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்

    100 ரூபாய் முதலீட்டில் சுயதொழில் | சுயதொழில் வணக்கம் இன்று நாம் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய ஒரு சுயதொழில் பற்றித்தான் தெரிந்துகொள்ள போகின்றோம். அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாக்லேட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சாக்லேட்டுக்கு சந்தையிலும் அதிக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்த பதிவில் வீட்டிலேயே 100 ரூபாய் முதலீட்டில் செய்யக்கூடிய சாக்லேட் தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த சிறு தொழில் பொறுத்தவரை யாருவேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடி செய்யலாம் நல்ல லாபம்…

  • ரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை

    ரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை வணிக ரீதியில் நாட்டு கோழி பண்ணை அமைத்து வெற்றி பெற்று, தமிழகம் முழுவதும் வணிக ரீதியில் நாட்டுக்கோழி பண்ணைகளை அமைத்து தரும் ஹெலினா நாட்டுக்கோழி பண்ணை உரிமையாளர் திரு.வினோத் அவர்களை நமது சிறுதொழில்முனைவோர்.காம் மின்னிதழின் சுதந்திர தின சிறப்பு பதிப்புக்காக சந்தித்தோம். நாட்டுக்கோழி நடமாடும் வங்கி என்று கூறுவார்கள், அது எனது வாழ்க்கையில் 100 சதவீதம் உண்மையே, கடந்த மூன்று வருடமாக  எனக்கும், எனது குடும்பத்துக்கும் தேவையான…

  • ஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க

    ஆட்டு சாணம் விற்பனை | Village Based Business Ideas in Tamilnadu நகர்புறத்தில் உள்ளவர்கள்தான் அதிகம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்பை தெரிந்து கொண்டு செயலில் இறங்குகின்றனர். மேலும், இவர்களுக்கு தேவையான 80 சதவீத மூலப்பொருள்கள் கிராமங்களில் இருந்துதான் கிடைக்கிறது. கிராமங்களில் உள்ள மக்கள் புதிய வாய்ப்பைகளை தெரிந்து, செயலில் இறங்கினால் மிக அதிகமாக வருமானம் பெற முடியும் என்பதற்கு சிறந்த ஓர் எடுத்துகாட்டு, இந்த…

  • கலக்கல் இலாபம் தரும் கப் சாம்பிராணி

    கலக்கல் இலாபம் தரும் கப் சாம்பிராணி கப் சாம்பிராணி தொழில் செய்வதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். இந்த தொழில் இதற்கு முன் பெரிய பெரிய இயந்திரங்களால் செய்யப்பட்டது. ஆனால் இப்போது இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே அனைவரும் செய்யலாம். சுலபமான முறையில் செய்யக்கூடிய கப் சாம்பிராணி இயந்திரம் இப்போது வந்துவிட்டது. இந்த கப் சாம்பிராணியை வட மாநிலங்களில் வெவ்வேறு வண்ணங்களில் வாசனை திரவியங்களுடன் செய்து விற்பனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கப் சாம்பிராணிகளை கருப்பு…

  • ரூபாய் 5000 முதலீட்டில் புதிய சுயதொழில்கள் மற்றும் பயிற்சி

    ரூபாய் 5000 முதலீட்டில் புதிய சுயதொழில்கள் மற்றும் பயிற்சி வாழ்க்கைக்கு அவசியமான சுயதொழில் பயிற்சிகள் கைத்தொழில் கற்றவர்கள் எந்த ஊரில், எந்த சூழலிலும் பிழைத்துக்கொள்ளலாம். கையில் பொருள் ஏதேனும் கொண்டிருந்தால் தொலைந்துவிடும், கைத்தொழில் என்பது அறிவு ஒரு முறை அறிந்து கொண்டால் இறக்கும் வரை நம் கூடவே இருப்பது. ஏதேனும் ஒரு கைதொழில் நன்கு தெரிந்து இருந்தால் உங்கள் தலைமுறையே நன்றாக இருக்கும். கைத்தொழில் பயிற்சியை கற்றுத்தரும் ஜோக்கர் பெர்ஃபியூமரி கம்பெனியின் உரிமையாளர் திரு: ராஜப் அலி…

  • கிருமிநாசினி தெளிப்பான் சேவை: அதிகரிக்கும் தேவை

    புதிய தொழில் வாய்ப்பு | கொரோனா தொழில் வாய்ப்பு கோவிட் 19 தொற்றால் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. விற்பனையின்மை, இடம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் ஏற்பட்டுள்ள தொழிலாளர் தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால், தொழில்கள் மூடுநிலைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நெருக்கடியான தருணத்திலும் வாய்ப்புகள் உருவாகும் என்ற கூற்றின்படி இக்கட்டான இந்த சூழலில் கிருமிநாசினி தெளிப்பான் சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் இதற்காக வரும் விளம்பரங்களே இதற்கு சாட்சி. 55000 முதலீட்டில் ஆட்டு…

  • தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்..! எப்படி பெறுவது

    தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் | Free Sewing Machine Scheme in Tamil மத்திய மற்றும் மாநில அரசு இணைத்து இலவச தையல் இயந்திரங்களை வழங்குகிறது. அதாவது சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.. 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை அமைத்து மாதம் 12000 வருமானம் பெற   யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:- விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்,…

  • காதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம் மூலம் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு – மத்திய அரசு திட்டம்!!

    காதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம் | Khadi Agarbatti Aatmanirbhar Mission Tamil அகர்பத்தி உற்பத்தியில் இந்தியாவை சுயசார்பாக உருவாக்க காதி மற்றும் கிராம கைத்தொழில் ஆணையத்தால் முன்மொழியப்பட்ட ஒரு தனித்துவமான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் திரு. நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். “காதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம்” (Khadi Agarbatti Aatmanirbhar Mission) என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலையில்லாத மற்றும்…

  • ஆர்கானிக் சிக்கன் வளர்ப்பு முறை மற்றும் வியாபார வாய்ப்பு

    ஆர்கானிக் சிக்கன் வளர்ப்பு முறை | மூலிகை கோழி | organic chicken farming tamilnadu சாதாரன மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் புரதச்சத்து நிறைந்த இறைச்சிகள் பட்டியலில் முதலிடம் வகிப்பது கோழி இறைச்சி ஆகும். உலகம் முழுவதும் ஆர்கானிக் பொருட்களுக்கான சந்தை விரிவடைந்தது பால், முட்டை, இறைச்சி என கால்நடை தொடர்பான பொருட்களிலும் ஆர்கானிக் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் ஆர்கானிக் பொருட்கள் உற்பத்தி என்பது சற்று அரிதான…

  • வேளாண் துறையில் சுய தொழில் வாய்ப்புகள்!

    வேளாண் துறையில் சுய தொழில் வாய்ப்புகள் | agriculture business ideas in tamil உங்களுக்கு விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க விருப்பம் இருந்தால் நீங்கள் இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம். உங்கள் சிறு முதலீட்டை வைத்து விவசாயம் சார்ந்த சுய தொழிலை துவங்கலாம். குறைந்த மூதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கும் சில எழிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விவசாய பண்ணை அமைக்கலாம் (Farming Business) நியாயமான பணத்தை முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் விவசாய பண்ணையைத்…

  • மழைக்கால தொழில் நீங்க ரெடியா?

    மழைக்கால தொழில் நீங்க ரெடியா | புதிய தொழில்கள்  ஏதேனும் ஒரு தொழிலை மையமாகக் கொண்டு பெருந்தொகையை முதலீடு செய்து, வியாபாரம் செய்வது ஒரு வகை. சிறிய முதலீடு செய்து, குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு சிறு வியாபாரம் செய்வது மற்றொரு வகை. அதேநேரத்தில் அந்தந்த பருவத்திற்கு ஏற்ப சொற்ப முதலீட்டில் புதுப்புது வியாபாரம் செய்து அவ்வப்போது லாபம் பார்க்கும் வியாபாரிகளும் இருக்கிறார்கள். இந்த வியாபாரங்களைத்தான் சீசனல் பிஸ்னஸ் (Seasonl Business) என்பார்கள். ரூ 55000 தில் ஆட்டு…

  • கொக்கிடமா-நாமே வீட்டில் செய்து இலாபம் ஈட்டலாம்

    கொக்கிடமா | how to make kokedama in tamil நம்மில்  பலருக்கு அலங்கார செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதில் உள்ள வாய்ப்புக்கள் தெரிவதில்லை. அழகு செடிகள் வளர்ப்பதில் பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அதில் மிக எளிமையாகவும் அழகாகவும் செய்ய கூடிய ஒன்று தான் கொக்கிடமா (kokedama). இந்த ஐடியா முதன்முதலில் தொடங்கியது ஜப்பானில்தான். இது போன்சாய் (Bonsai) போன்ற தொழில்நுட்பம் தான். ஆனால் போன்சாய் செய்வதற்கு அதிக செலவு ஆகும். கொக்கிடமா செய்வதற்கு…

  • வங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு

    வங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு | areca leaf plates machine manufacturers in salem இயற்கை வழி விளைந்த, மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கான மவுசு கூடிக்கிட்டே வர இந்த வேளையிலே, தமிழக அரசோட அறிவிப்பான பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கான தடை, தொழில் முனைவோர்களை Use and Throw எனப்படும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டை தட்டு போன்ற எளிதில் மட்கும் பொருட்களின் பக்கம் பார்வைய…

  • காடை வளர்ப்பு : மாதம் ரூ. 30,000 கலக்கல் வருமானம் கொடுக்கும் காடை முட்டை!

    காடை வளர்ப்பு | மாதம் ரூ. 30,000 கலக்கல் வருமானம் கொடுக்கும் காடை முட்டை! பிராய்லர் கோழி முட்டைகளுக்கு மாற்றாகப் பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்புவது நாட்டுக்கோழி முட்டைகளைத்தான். அதற்கு அடுத்தபடியாகக் காடை முட்டை உள்ளது. தேனி நகரின் வால்கரடு பகுதியில் காடைப் பண்ணை அமைத்து முட்டைகள் உற்பத்தி செய்து வருகிறார் இளைஞர் அழகுராஜா அழகர்சாமி. அவரை நேரில் சந்திக்க அவரது காடைப் பண்ணைக்குச் சென்றோம்.   விளம்பரம் : முதல்தரமான நாட்டுக்கோழிகள் விற்பனை செய்ய முகவர்கள்…

  • வாத்து வளர்ப்பிற்க்கான தொழில்நுட்பங்கள்

    வாத்து வளர்ப்பிற்க்கான தொழில்நுட்பங்கள் | வாத்து வளர்ப்பு தொழில் இன்று வாத்து இறைச்சி மற்றும் முட்டை தேவை அதிகரித்து உள்ளது. இந்த தொழிலில் ஈடுபடுவர்களுக்கு உதவும் வண்ணம் வாத்து வளர்ப்பிற்க்கான தொழில்நுட்பங்களை Dr.குமரவேல் மூலம் நமது சிறுதொழில்முனைவோர்.காம் தங்கள் வாசகருக்களுக்காக இங்கு பதிவு செய்து உள்ளோம். வாத்து வளர்ப்பிற்க்கான சந்தேகம் இருப்பின் உயர்திரு Dr.குமரவேல் அவர்களை தொடர்புகொள்ளலாம். வாத்து  வளர்ப்பில் சிறப்பு அம்சங்கள் 1, வாத்துக்கள். நாட்டு கோழிகளை விட அதிக முட்டையிடும் திறன் உடையவை.  வருடத்திற்கு 40 முதல் 50 முட்டை  அதிகமாகவே இடும், ஐப்பசி முதல் பங்குனி வரை முட்டை அதிகம் கிடைக்கும 2, வாத்து முட்டையின் எடை.  கோழி முட்டையின்  எடையை  விட 10 முதல் 20 கிராம்    அதிகமாக இருக்கும், எனவே. அதிக சத்துப்  பொருட்கள்  நிறைந்தது, 3, வாத்து முட்டையின் விலை.  கோழி முட்டையின்  விலையை விட எப்பொழுதும்   ஆதிகமாகவே இருப்பதால். வாத்து வளர்ப்போருக்கு நல்ல இலாபம் கிடைக்கிறது, 4, கோழிகளுக்கு வீடு  அமைப்பதுபோல்.  அதிகம்   செலவு செய்து கொட்டகைகள், அமைக்கத் தேவையில்லை,  இரவில் வாத்தை   அடைத்து வைப்பதற்கு  சிறு மு்ங்கில்பட்டி  இருந்தால் போதுமானது, 5, வாத்துக்கள்  இரவில்  மற்றும்  அதிகாலையில் முட்டையிடும் . எனவே முட்டை சேகாப்பதில் சிரமம் இல்லை,   காலையில்  முட்டைகள்  சேகாpத்துக்  கொண்டு  மேய்ச்சலுக்கு வாத்துகளை அனுப்பிவிடலாம். 6, வாத்துகளுக்கு இரண்டு முதல்  மு்ன்று  வருடம்;  வரை  முட்டையிடும் தன்மை உண்டு,    கோழிகள்  ஓராண்டு   வரை  தான் இலாபகரமாக  முட்டையிடும். வாத்து இனங்கள் 1, முட்டையிடும் வாத்து…

  • ரூபாய் 10,000 முதலீட்டில் LPG கேஸ் ஏஜென்சி

    ரூபாய் 10,000 முதலீட்டில் LPG கேஸ் ஏஜென்சி | how to get gas agency dealership in Tamil இன்றைய சூழ்நிலையில் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு இந்த வியாபாரம் நாம் இருக்கும் ஊரிலேயே செய்ய முடியும் இந்த வியாபாரம் செய்வதற்கு தங்களிடம் ரூபாய் பத்தாயிரம் ஒரு இருசக்கர வாகனம் இருந்தால் போதுமானது. மிகச் சிறிய கிராமமாக இருந்தாலும் கூட நிச்சயமாக நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2000…

  • பிரண்டை வத்தல் விற்பனை வாய்ப்பும் செய்முறையும்

    பிரண்டை வத்தல் விற்பனை வாய்ப்பும் செய்முறையும் | new business ideas Tamil சித்த மருத்துவத்தில் பிரண்டையை ‘வஜ்ரம்’ என்று அழைக்கப்படுகிறது, வஜ்ரம் என்றால் மிகவும் உறுதியான என்பது பொருள். கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் எலும்பு நன்கு வழுவடைந்து, எலும்பு சமந்தப்பட நோயிகள் வராதது. மேலும் எலும்பு முறிவு மிக மிக விரைவில் சேர்ந்து விடும்.  30 வயதுக்கு மேல் உள்ள இருபலரும் பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது…