new business ideas Tamil

பிரண்டை வத்தல் விற்பனை வாய்ப்பும் செய்முறையும்

பிரண்டை வத்தல் விற்பனை வாய்ப்பும் செய்முறையும் | new business ideas Tamil

சித்த மருத்துவத்தில் பிரண்டையை ‘வஜ்ரம்’ என்று அழைக்கப்படுகிறது, வஜ்ரம் என்றால் மிகவும் உறுதியான என்பது பொருள். கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் எலும்பு நன்கு வழுவடைந்து, எலும்பு சமந்தப்பட நோயிகள் வராதது. மேலும் எலும்பு முறிவு மிக மிக விரைவில் சேர்ந்து விடும்.  30 வயதுக்கு மேல் உள்ள இருபலரும் பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நன்மை பயக்கும். மேலும் மூட்டு வலியில் இருந்து நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.


விளம்பரம் : தரமானநாட்டு சக்கரை விற்பனை செய்ய முகவர் தேவை: 99441 86294


பிரண்டையை காடுகளில் இருந்து பறித்து வந்து, சிறிய துண்டுகளாக வெட்டி, நன்கு சுத்தம் செய்து, கல் உப்பு போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பிறகு மோரில் ஆறு மணி நேரம் உற வைத்து, வெயில் நன்கு காயவைக்க வேண்டும். மீண்டும் மோரில் ஆறு மணி நேரம் உற வைத்து, வெயில் ஆறு மணி நேரம் காயவைக்க வேண்டும். பிறகு காற்று உள்ளே போகாதவாறு பையில் அடைத்து விற்பனைக்கு கொண்டு செல்லலாம். உணவு தர சான்றிதழ் வாங்க ரூபாய் 2000 வரை செலவு வரும்.  லேப் டெஸ்ட் செய்ய ரூபாய் 2000 வரை ஆகும். இவ்வாறு செய்தால் உலகம் முழுவதும் நாம் விற்பனை செய்ய முடியும்.

 

 

இலவசமாக கிடைக்கும் பிரண்டையை  வத்தல் செய்து விற்றால் நல்ல இலாபம் கிடைக்கும். அதிக தேவை உள்ளது. 100 கிராம் விலை ரூபாய் 80 வரை விற்பனை செய்ய படுகிறது. மேலும் கானடா, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்பு உள்ள பொருள் பிரண்டை  வத்தல்.

பிரண்டை வேரை எடுத்து, பொடி செய்து பசு நெய்யில் வதக்கி சாப்பிடு வர எலும்பு முறிவு விரைவில் குணம் ஆகும்.

மிக குறைந்த முதலீடு கொண்டு கிராமத்தில் இருந்து, செய்ய மிக மிக ஏற்ற தொழில் பிரண்டை வத்தல் செய்து விற்பனை செய்வது ஆகும்.

 

மேலும் விவரம் பெற மற்றும் வற்றல் தேவைக்கு : நாட்டுமருந்து.காம் 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி