விற்பனைக்கு

வீடுகளில் மற்றும் கான்கிரீட் அடிப்பாகத்தில் பயன்படுத்தப்படும் கோரைப்பாய் விற்பனைக்கு

கோரைப்பாய் விற்பனைக்கு: koora pai Vanga Virka

வீடுகளில் பயன்படுத்தப்படும் கோரைப்பாய் மற்றும் கட்டிடங்களுக்கு கான்கிரீட் அடிப்பாகத்தில் பயன்படுத்தப்படும் கோரைப்பாய் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். முதல் தரமான கோரைப்பாய்கள் பல வண்ணங்களில் பல அளவுகளில் கிடைக்கும்.


அரசம்பட்டி ரக தென்னங் கன்றுகள் விற்பனைக்கு

முயல், சேனைக்கிழங்கு மற்றும் விவசாய உற்பத்தி பொருள்கள் விற்பனைக்கு


கடைகள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு நல்ல இலாபம் கிடைக்கும் வகையில் உற்பத்தி விலைக்கே கிடைக்கும்.

மேலும் தொடர்புக்கு :
கண்ணன்
சேலம் மாவட்டம்.
அலைபேசி எண் :91503 1 2 9 9 2

மேலும் இவரிடம் இயற்கை முறையில் வளர்ந்த கோழி,மாடு மற்றும் தென்னை கிடைக்கும்

கோரைப்புல்லும் கிடைக்கும்.


இந்த களம் விவசாயிகளுக்கு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு நல்ல எண்ணத்துடன் மட்டுமே வெளியிடப்படுகிறது. வாங்குவோர் மற்றும் விற்பவருக்கு இடையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாமும் நமது இணையமும் பொறுப்பாகாது.

தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய விவரங்களை கீழே உள்ள நமது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். siruthozhilmunaivor@gmail.com 

இது இலவச சேவை ஆகும்


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றிComments

One response to “வீடுகளில் மற்றும் கான்கிரீட் அடிப்பாகத்தில் பயன்படுத்தப்படும் கோரைப்பாய் விற்பனைக்கு”

  1. KP RengaSamy

    CoConut tree

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *