விவசாய உற்பத்தி பொருள்கள் விற்பனைக்கு : vanga virka
சேனைக்கிழங்கு விற்பனைக்கு :
ராம்குமார்,
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் – 636102.
தொலைப்பேசி எண்
6383150235
இவரிடம் சேனைக்கிழங்கு 6000 கிலோ அளவில் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்
தேங்காய் விற்பனைக்கு:
சரவணன்,
கரூர் மாவட்டம் – 639001.
தொலைப்பேசி எண்
9566716525
இவரிடம் 1 டன் அளவில் தேங்காய் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவுரி விதைகள் விற்பனைக்கு :
மணிநீலன்,
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் – 636103.
தொலைப்பேசி எண்
9787708815
இவரிடம் அவுரி விதைகள் 800 கிலோ அளவில் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முயல் விற்பனைக்கு:
சுகந்தா எபி,
மரக்காணம்,
விழுப்புரம் மாவட்டம் – 605701.
ழூதொலைப்பேசி எண்
8778876784
இவரிடம் 8 ஜோடி அளவில் முயல் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்
இந்த களம் விவசாயிகளுக்கு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு நல்ல எண்ணத்துடன் மட்டுமே வெளியிடப்படுகிறது. வாங்குவோர் மற்றும் விற்பவருக்கு இடையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாமும் நமது இணையமும் பொறுப்பாகாது.
தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய விவரங்களை கீழே உள்ள நமது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். siruthozhilmunaivor@gmail.com
இது இலவச சேவை ஆகும்
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி
Leave a Reply Cancel reply