vivasaya porutkal Vanga Virka

அரசம்பட்டி ரக தென்னங் கன்றுகள் விற்பனைக்கு

அரசம்பட்டி ரக தென்னங் கன்றுகள் விற்பனைக்கு : vivasaya porutkal Vanga Virka

ஆயிரம் தென்னமர இருந்தா, அரசனைப் போல வாழலாம் என்ற நிதர்சனத்தை உணர்ந்த மக்களே, எங்களிடம் பெருமளவு விவசாயிகளின் நன்மதிப்பை பெற்ற மற்றும் அதிக காய்ப்பு தன்மை உடைய அரசம்பட்டி ரக தென்னங் கன்றுகள் (ரூபாய் 80 முதல் 150 வரை) கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

இயற்கை தென்னை நாற்று பண்ணை
அறச்சலூர்,
ஈரோடு.
தொலைபேசி 9842714316


இந்த களம் விவசாயிகளுக்கு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு நல்ல எண்ணத்துடன் மட்டுமே வெளியிடப்படுகிறது. வாங்குவோர் மற்றும் விற்பவருக்கு இடையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாமும் நமது இணையமும் பொறுப்பாகாது.

தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய விவரங்களை கீழே உள்ள நமது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். siruthozhilmunaivor@gmail.com 

இது இலவச சேவை ஆகும்


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி