டிராக்டர் கடன்

விவசாயிகளுக்கு இலவச டிராக்டர், பெறுவது எப்படி

35078

விவசாயிகளுக்கு இலவச டிராக்டர்: government subsidy for tractor in tamil nadu

அன்பார்ந்த விவசாய பெருமக்களே

கொரணா வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.. இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மற்றும் டாஃபே நிறுவனத்தின் ஜெ பார்ம் ஆகியவை இணைந்து மாஸே பர்குசன் மற்றும் எய்சர் டிராக்டர்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைத்து விதமான விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக 90 நாட்களுக்கு விவசாயிகளுக்கு வாடகையின்றி உபயோகபடுத்திக்கொள்ள வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக, டிராக்டர் உள்ளிட்ட பண்ணை இயந்திரங்கள் தேவைப்படும் சிறு மற்றும் குறு விவசாயிகள் கீழ்க்காணும் முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.


கோழி, முயல் மற்றும் காடை பண்ணை அமைக்க கடன் பெற

 

விவசாயிகள் தொடர்பு மையம்

· டாஃபே நிறுவனத்தின் ஜெ பார்ம் சேவை மையத்தின் 18004200100 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரம், தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு முன்பதிவு செய்யலாம்.

3. டாஃபே நிறுவனத்தின் ஜெ பார்ம் கள அலுவலர்கள்

· டாஃபே நிறுவனத்தின் ஜெ பார்ம் கள அலுவலர்களை தொடர்பு கொண்டும் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரம், தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு முன்பதிவு செய்யலாம்.

டாஃபே நிறுவனத்தின் ஜெ பார்ம் கள அலுவலர்க அலுவலர்கள்

அரியலூர் -உதய குமார்-9597381420

திண்டுக்கல்-பொன்பாண்டி-9095136968


நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம் மற்றும் கடன் பெற

 

ஈரோடு – பாலாஜி – 7448779909

கன்னியாகுமரி – ஆனந்தராஜ் – 9600335572

கரூர் – பொன்பாண்டி – 9095136968

மதுரை – ஆனந்தராஜ் – 9600335572

நாமக்கல் – சிவானாந்தம் – 9994344142

பெரம்பலூர் – நம்பிராஜ் – 9047755857

ராமநாதபுரம் – கார்த்திகேயன் – 6382121323

திருச்சிராப்பள்ளி – பொன்பாண்டி – 9095136968

திருவாரூர் – உதய குமார் – 9597381420

கடலூர் – நம்பிராஜ் – 9047755857

காஞ்சிபுரம் – மணிகண்ட தேவன் – 9994460153

சேலம் – சிவானாந்தம் – 9994344142

சிவகங்கை – கார்த்திகேயன் – 6382121323

திருநெல்வேலி – ஆனந்தராஜ் – 9600335572

திருப்பூர் – பாலாஜி – 7448779909

திருவள்ளூர் – பாலாஜி – 7448779909

திருவண்ணாமலை – மணிகண்ட தேவன் – 9994460153

கோயம்புத்தூர் – பாலாஜி – 7448779909

நீலகிரி – பாலாஜி – 7448779909

தர்மபுரி – சிவானாந்தம் – 9994344142

கிருஷ்ணகிரி – சிவானாந்தம் – 9994344142

நாகப்பட்டினம் – உதய குமார் – 9597381420

புதுக்கோட்டை – கார்த்திகேயன் – 6382121323


கோடை உழவுக்கு ரூ.500 மானியம்


தஞ்சாவூர் – உதய குமார் – 9597381420

தேனி – பொன்பாண்டி – 9095136968

தூத்துக்குடி – ஆனந்தராஜ் – 9600335572

வேலூர் – மணிகண்ட தேவன் – 9994460153

விழுப்புரம் – நம்பிராஜ் – 9047755857

விருதுநகர் – ஆனந்தராஜ் – 9600335572

செங்கல்பட்டு – மணிகண்ட தேவன் – 9994460153

சென்னை – பாலாஜி – 7448779909

கள்ளகுறிச்சி – உதய குமார் – 9597381420

மயிலாடுதுறை – நம்பிராஜ் – 9047755857

இராணிபேட்டை – மணிகண்ட தேவன் – 9994460153

தென்காசி – ஆனந்தராஜ் – 9600335572

திருப்பத்துா ர் – மணிகண்ட தேவன் – 9994460153

எனவே, சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைவரும் மேற்க்கண்ட ஏதேனும் ஒரு முறையில் தங்களுக்கு தேவையான டிராக்டர் உள்ளிட்ட பண்ணை இயந்திரங்களை பதிவு செய்து கட்டணம் இல்லாமல் விவசாய பணிகளை மேற்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேளாண்மை துறை

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி
59 thoughts on “விவசாயிகளுக்கு இலவச டிராக்டர், பெறுவது எப்படி

 1. Bakyaraj

  சரியான வழி காட்டி இல்லை
  பாக்கியராஜ் 9786700108

  Reply
 2. S.பாலமுருகன்

  செ.பாலமுருகன்,தந்தை அ.செல்வராசு அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம்,கடம்பூர் தபால் ,தெற்கு தெரு

  Reply
 3. S.பிச்சைமுத்து

  சீ.பிச்சைமுத்து த/பெ சீனுவாசன் நெ.3 கலைஞர் நகர் செந்தமிழ் நகர் கப்பியாம்புலியூர் &அஞ்சல் விக்கிரவாண்டி தாலுகா விழுப்புரம் மாவட்டம் பின்கோடு 605601. செல்.9367177795

  Reply
 4. Muniyappan.k

  அய்யா எனக்கு டிராக்டர் வேன்டும்

  நான் ஒரு விவசாயி எனக்கு அடிப்படை வசதிகள் இல்லை

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *