Category: மார்க்கெட்டிங்

  • முக்கிய உணவு பாதுகாப்பு முத்திரைகள்

    முக்கிய உணவு பாதுகாப்பு முத்திரைகள்

    முக்கிய உணவு பாதுகாப்பு முத்திரைகள்: தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் அறிய வேண்டிய உணவு பாதுகாப்பு முத்திரைகள் முக்கிய உணவு பாதுகாப்பு முத்திரைகள் எப் எஸ் எஸ் ஏ ஐ முத்திரை மற்றும் உரிமம் எண் பொதியலில் குறிப்பிடவேண்டும். பொதியலில் பச்சை வண்ண முத்திரை சைவ உணவை குறிப்பிடும். பொதியலில் பழுப்பு வண்ண முத்திரை சைவ உணவை குறிப்பிடும். பொதியலில் மஞ்சள் வண்ண முத்திரை முட்டை கலந்த உணவைக் குறிக்கும். இந்திய வேளாண் பொருட்களுக்கான முத்திரை. இந்திய அங்கக…

  • புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன | Business Management Tips in Tamil போட்டியாளர்களே இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள் : சிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள். அப்பொழுது தான் நீங்கள் அதில் ஏகபோகமாக இருக்க முடியும். கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இன்று மிக பெரிய அளவிற்கு வளர காரணம். அந்தந்த துறையில் அது தான் முதல் நிறுவனமாக இருந்தது. எடுத்துக்காட்டாக கூகுள் 90-களில் ஆரம்பிக்கும்…

  • தொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்

    தொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ் | Business Management Tips in Tamil | swot analysis tamil தொழில் துறையில் புதிதாக கால்வைப்பவர்கள் எந்தத் தொழிலில் இறங்கு கின்றனரோ அத்தொழில் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது புதிதாக இறங்கும் தொழில் பற்றிய சாதக, பாதக அம்சங்கள், எதிர்கால வாய்ப்புகள், பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பார்த்து சரியென முடிவெடுத்து பின்னர் களமிறங்க வேண்டும். ஸ்வாட் அனலிசிஸ் பலரது ஆலோசனைகளை கேட்டு தகவல்களை அறிந்து கொண்டாலும் சுய சிந்தனையுடன்…

  • அவசியம் அறியவேண்டிய விற்பனை கலை

    அவசியம் அறியவேண்டிய விற்பனை கலை | marketing tips in Tamil கற்கலாம்..! விற்கலாம்..! நிற்கலாம்..! நமது சிறுதொழில்முனைவோர்.காம் மின்னிதழுக்காக : — கவி. முருகபாரதி தலைமைப் பயிற்றுநர், யோசி www.yosihrtraining.com. ஒரு எழுத்தாளர், தான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை ஒரு புத்தகமாக வெளியிடுவுள்ளதாகக் கூறி, அப்புத்தகம் விற்குமா என என் கருத்தைக் கேட்டார், நான் உடனே பதிலளித்தேன்… “விற்கும்… ஆனால், நிற்குமா என்பதைத்தான் யோசிக்க வேண்டும்!” என்றேன். ஒன்றை விற்பதற்கே மிகுந்த திறமை வேண்டும். அப்படியிருக்க,…

  • முதல் முறை தொழில்முனைவோர் செய்யும் பொதுவானத் தவறுகள் யாவை, அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம்?

    முதல் முறை தொழில்முனைவோர் செய்யும் பொதுவானத் தவறுகள் யாவை : Management tips in Tamil பேக்கரி திறந்ததுமே பன்னு வேணும் வெண்ணை வேணுமுன்னு கூட்டம் அள்ளும்னு நினைத்து கொண்டு ஏமாறுவது. ஒரு தொழிலின் சாதக பாதகம் குறித்து உரிய ஆய்வு செய்து பின்னரே தொடங்க வேண்டும் உங்கள் நண்பர் தன் ஊரில் ஒரு வியாபாரம் ஆரம்பித்துவிட்டார் அது வெற்றி பெற்றதால் அதே வியாபாரம் உங்களுக்கும் வெற்றிகரமாக அமையும் என்று எண்ணாதீர்..ஒவ்வொரு தொழிலின் வெற்றியும் தோல்வியும் இடம்,…

  • ஒரு புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    ஒரு புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன: how to start new business in tamil ஏகபோகம்(Monopoly) போட்டியாளர்களே இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள் சிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள். அப்பொழுது தான் நீங்கள் அதில் ஏகபோகமாக இருக்க முடியும். கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இன்று மிக பெரிய அளவிற்கு வளர காரணம். அந்தந்த துறையில் அது தான் முதல் நிறுவனமாக இருந்தது. எடுத்துக்காட்டாக கூகுள்…

  • பொதுமக்கள் அறியாத அளவில் நிறுவனங்கள் செய்யும் வியாபாரத் தந்திரங்கள்

    வியாபாரத் தந்திரங்கள்: நிறுவனங்கள் நுகர்வுப் பொருள்கள் தயாரிக்கும் செலவு, தொழிலாளர்கள் சம்பள உயர்வு, போக்குவரத்து வரத்து செலவினங்கள் என அவ்வப்போது, கூடிக்கொண்டே போகும். அதற்கேற்ப பொருள்களின் விலையைக் கூட்ட வேண்டும். விலையை அடிக்கடி கூட்டினால் , வாடிக்கையாளர்கள், வேறு பிராண்டுக்கு மாறிவிடுவார்கள் . ஒருசிலர் வேண்டுமானால், விலை கூடினாலும் அதே பிராண்டுகளை மட்டும் விரும்புவார்கள். பெரும்பாலானவர்கள் விலையேற்றத்தை விரும்புவதில்லை. வேறு பிராண்டுக்கு மாறவே விரும்புவார்கள். அதே விலையை வைத்தால், நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும். அதனால், வியாபார நிறுவனங்கள்…

  • TRADE MARK பெறுவது எப்படி எளிய விளக்கம்

    ஒரு நிறுவனம் மற்றும் பொருளுக்கான (product) தேர்ந்தெடுக்கும் பெயர் அந்த நிறுவனத்தின் பிராண்ட் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. அந்த பிராண்ட் (brand) வாடிக்கையாளர்களுக்கு நம் நிறுவனத்தை மட்டும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும்.  வேறு யாரும் நம் நிறுவனம் மற்றும் பொருளின் பெயரை பயன்படுத்துவதை தடுக்க, பெயர் கண்டிப்பாக பதிவு செய்யப்படவேண்டும். நம் நிறுவனத்திற்காக ட்ரேட்‌மார்க் (Trademark) பெற்றுக்கொள்ளுதல் மிக அவசியம். இது குறித்த சரியான வழிமுறைகளை தொழில்முனைவோர் அறிந்திருத்தல் அவசியம் . How to Get Trademark in Tamil: உங்களுடய நிறுவனம் அளிக்க கூடிய சேவை /பொருள் எந்த…

  • உங்களின் போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி

    அனைத்து துறைகளிலும் போட்டியாளர்கள் (competitor) இருக்கத்தான் செய்கிறார்கள். போட்டியாளர்கள் இருப்பதினால்தான் சந்தையில் (market) சிறந்த தரமான பொருள்கள் கிடைக்கிறது. சிறந்த சேவை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். சந்தையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்க தினம் தினம் புதிய விலை மலிவான பொருள்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. எனவே போட்டி என்பது தேவையான ஒன்றுதான். போட்டியை சமாளிக்க பின்வருவனவற்றை முயற்சி செய்து பாருங்கள் : Marketing ideas for startup tamil 1. போட்டியை சமாளிக்க முதலில் உங்களின் பலம் (strength) மற்றும் பலவீனங்களை…

  • அதிக இலாபம் தரும் புதிய சிறு தொழில்கள் சிறு தொழில்கள்

    அதிக இலாபம் தரும் புதிய சிறு தொழில்கள்: சிறு தொழில்கள் சைக்கிள் வாடகை :  ஆரோக்கியத்தின் மீது அக்கறை இன்று அதிகமாகி வருகிறது. எனவே மீதிவண்டிகளின் தேவை இன்று அதிகரித்து வருகிறது. மீதி வண்டி வாடகை நிலையம் நல்ல தொழில் வாய்ப்பு ஆகும். சமூக வலைதள மார்க்கெட்டிங்:  சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு தெரிந்தவர்களின் பொருள் அல்லது சேவைகளை விற்பனை செய்து கொடுக்கலாம். அதற்க்கு சேவை கட்டணம் பெறலாம். எந்த நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது, மக்களை கவரும்…

  • முதலீடு ரூபாய் 500 ல், 5 சுய தொழில்

    கீரை: சிறு தொழில் பட்டியல் 2020 இன்று மருத்துவரிடம் சென்றால், முடிவில் அவர் சொல்லும் அறிவுரை தினமும் கீரை சாப்பிடுங்கள் என்பதுதான். கருங்கால் கோழி குஞ்சு வாங்க : 9677101100 உங்கள் தெருவில் உள்ள வீடுகளுக்கு மட்டும் தினம் ஒரு வகை கீரை டெலிவரீ செய்யலாம். முதலில் அனைத்து வகையான கீரைகளின் நன்மைகளை துண்டு விளம்பரம்  மூலம் தெரிவித்து, விழிப்பு உணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் ஆர்டர் எடுக்க முடியும். தினமும் காலை 7 மணிகுக்குள் அனைத்து…