முக்கிய உணவு பாதுகாப்பு முத்திரைகள்:
தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் அறிய வேண்டிய உணவு பாதுகாப்பு முத்திரைகள்
முக்கிய உணவு பாதுகாப்பு முத்திரைகள் | |
எப் எஸ் எஸ் ஏ ஐ முத்திரை மற்றும் உரிமம் எண் பொதியலில் குறிப்பிடவேண்டும். |
|
பொதியலில் பச்சை வண்ண முத்திரை சைவ உணவை குறிப்பிடும். |
|
பொதியலில் பழுப்பு வண்ண முத்திரை சைவ உணவை குறிப்பிடும். |
|
பொதியலில் மஞ்சள் வண்ண முத்திரை முட்டை கலந்த உணவைக் குறிக்கும். |
|
இந்திய வேளாண் பொருட்களுக்கான முத்திரை. |
|
இந்திய அங்கக உணவுகளுக்கான முத்திரை. |
|
பொதியலிடப்பட்ட தண்ணீர் நெகிழி புட்டிகளுக்கான தர முத்திரை |
|
கதிர்வீச்சுக்குஉட்படுத்தப்பட்ட உணவுகளுக்கான முத்திரை. |
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி