நாட்டு விதைகள் இலவசம்

அனைவர்க்கும் பாரம்பரிய நாட்டு விதைகள் இலவசம்

4971

பாரம்பரிய நாட்டு விதைகள் இலவசம்: VGR ORGANICS 

VGR ORGANICS என்ற நிறுவனம், அனைவருக்கும் எளிய முறையில் இயற்கை விவசாயம் மற்றும் மாடித்தோட்டத்தின் மேல் ஆர்வத்தை உருவாக்கவும், ஊக்குவிக்கும் பொருட்டும் வெகுவிரைவில் பயன்தரும் ஐந்து வகையான கீரை வகைகளை 100 சதவீதம் இலவசமாக வழங்குகிறது. இவர்களிடம் அனைத்து வகையான பாரம்பரிய நாட்டு விதைகள் தரமானதாகவும் மொத்தமாகவும் கிடைக்கும்.

புதிய தொழில்முனைவோர் கடனுதவி 2020-21

மாதம் 30,000 வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு அசத்தும் பாரதி

 

ஒரு புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

 

கீரை விதைகள் – GREENS VARITIES

1.முளைக்கீரை-Purple Amaranthus (500 seeds)

2.அரைக்கீரை-Amaranthus (500 seeds)

3.வெந்தய கீரை-Methi (50 seeds)

4.பருப்பு கீரை – Small Leaf Purslane (100 seeds)

5.பாலக்கீரை-Palak- (50 seeds)

6.அகத்திக்கீரை -Agust Tree Leaf (30 seeds)

7.பச்சை தண்டுக்கீரை-Green Foxtail Amaranthus (500 seeds)

8.சிகப்புத்தண்டீக்கீரை-Red Foxtail Amaranthus (500 seeds)

9.கொத்தம்மல்லி -Desi Coriander (50 seeds)

10.முருங்கை கீரை – Drumstick (7 seeds)

11.பச்சை புளிச்ச கீரை – Green Gongara (30 seeds)

12.சிகப்பு புளிச்ச கீரை -Red Gongara (30 seeds)

13. சிறுகீரை- Tropical Amaranthus (500 seeds)

14. காசினி கீரை – Chicory Leaf (100 seeds)

15. மணத்தக்காளி- Black Night Shade (30seeds)

கொடிவகை விதைகள் – CREEPER VARIETIES SEEDS

16.பரங்கிகாய் – Pumpkin (6seeds)

17.வெள்ளரி – Cucumber (15 seeds)

18கொடி காராமணி – Cow Pea (7 seeds)

விளம்பரம்

19.தர்பூசணி – Watermelon (10 seeds)

20.கொடி அவரை- Avari Climber (6 seeds)

21.பட்டை அவரை-Avari Flat Climber (6 seeds)

22. கோழிஅவரை -Avari Climber (6 seeds)

23.குட்டை புடலை-Small Snake Gourd (6 seeds)

24.நீட்டு புடலை- Large Snake Gourd (6 seeds)

25. பச்சை பாகல் -Green Bitter Gourd (6 seeds)

26.மிதி பாகல்- Baby Bitter Gourd (8 seeds)

27.பீர்க்கன்காய்- Sponge Gourd (6 seeds)

28.பூசணி -Ash Gourd (6 seeds)

29நீட்டு சுரை – Long Bottle Gourd (6seeds)

30.குண்டு சுரை- Round Bottle Gourd (6seeds)

செடிவகை விதைகள்

31.வெள்ளை முள்ளங்கி-White Raddish (20 seeds)

32. சிவப்பு முள்ளங்கி-red raddish (20seeds)

33.வெண்டை- Ladies Finger- (12seeds)

34.பப்பாளி -Papaya (10seeds)

35.தக்காளி-Tomato (30seeds)

36.நி. மிளகாய் -Long chilli (30 seeds)

37.கு. மிளகாய் Small chilli (30 seeds)

38.செடி காராமணி-Bush Lobia (7 seeds)

39.கேரட் – Carrot – (15seeds)

40.காலிபளவர் – Cauliflower (15 seeds)

41.கோஸ் – Cabbage (15 seeds)

42.வெங்காயம் – Onion (25 seeds)

43.தம்மட்டை- Sword Beans (4seeds)

44.கொத்தவரை-Cluster Beans (12 seeds)

45.செடி அவரை-Avari (6 seeds)

46.பச்சை கத்திரி Green Brinjal (30 seeds)

47.ஊதா கத்திரி Purple Brinjal (30 seeds)

48.பிட்ரூட்-Beetroot(10 seeds)

49. கொடி பீன்ஸ்- Pole Beans(6seeds)

50. பீன்ஸ்-Bush Beans (6 seeds)

வீட்டு தோட்டம் மாடி தோட்டத்திற்கு 50 வகையான நாட்டு காய்கறி, கீரை விதைகள், திருமணம் , பிறந்தநாள், குழந்தைகள் பெயர்சூட்டல் , புதுமனை புகுவிழா, நண்பர்கள் சந்திப்பு , திருவிழாக்கள் காய்கறி மற்றும் கீரை விதைகள் அடங்கிய விதை தாம்பூலப் பைகள் கிடைக்கும். விதைகள் மற்றும் மாடித்தோட்டத்திற்கு தேவையான பொருள்கள் விற்பனை செய்ய, தமிழகம் முழுவதும் முகவர்கள் தேவை.

மேலும் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு தேவையான  அழகிய முறையில் செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள் வேண்டிய முகவரி:

VGR ORGANICS
திரு . v.ராஜேஷ்
அலைபேசி : 8778076964

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி

விளம்பரம்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *