வேலைவாய்ப்பு

தமிழக கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு 2020

9246

ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020: tamil nadu kooturavu bank recruitment 2020

ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020: (Ramanathapuram District Cooperative Bank – RDCC BANK). 82 Assistant & Clerk பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வவலைதளத்தில் www.drbramnad.net விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31.05.2020. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020  www.drbramnad.net


தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க வங்கியில் 1253 வேலைகள்

கூட்டுறவு வங்கி (Cooperative Bank) என்பது கூட்டுறவு அடிப்படையில் அமைக்கப்பட்ட வங்கி ஆகும். இவை பல வகைப்ப்பட்டவை எனினும் இவை பெரும்பாலும் உறுப்பினர்களின் வளங்களைப் பயன்படுத்தி உறுப்பினர்களின் நலனுக்காக நிறுவப்பட்டவை. உறுப்பினர்களுக்கு நியாமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதே கூட்டுறவு வங்கிகளில் நோக்கம் ஆகும்.

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி சுருக்கமாக டி.என்.எஸ்.சி. (TNSC) வங்கி என்று அழைப்பர். இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. இதன் பணி மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கிகளுக்கு நிதியுதவி வழங்குவது. சென்னையில் இதன் கிளைகள் 46 உள்ளன.

 1. சேலம் – 166
 2. தர்மபுரி – 119
 3. திண்டுக்கல்-111
 4. கன்னியாகுமரி- 40
 5. அரியலூர் -25
 6. பெரம்பலூர்- 28
 7. சிவகங்கை -37
 8. தேனி -20
 9. மதுரை -136
 10. தூத்துக்குடி -96
 11. திருச்சி -181
 12. திருநெல்வேலி – 70
 13. திருவண்ணாமலை -127
 14. விழுப்புரம் -108
 15. விருதுநகர் -119

மொத்தம் -1919 பணியிடங்கள் உள்ளன.

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கத்தில் 1253 பணியிடங்கள் (Tamilnadu Central Cooperative Bank Recruitment 2020 TN Bank Jobs) வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர் (Assistant, Clerk, Junior Assistant, Supervisor) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் விண்ணப்பம் 10.05.2020 முதல் 31.05.2020 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tncoopsrb.in இல் கிடைக்கும்.

பணி: உதவியாளர், எழுத்தர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர்

காலியிடங்கள்: 1253

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு படித்தவர்கள், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்றவர்கள், ராணுவத்தில் பணி செய்து, பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: தமிழ்நாடு

சம்பளம்: ரூ.14,000/- ரூ.54,000/- மாதம்

வயது: 18 – 30 years

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 07.03.2020

விண்ணப்பிக்க கடைசி நாள்:  31.05.2020

விண்ணப்பக் கட்டணம்: 

 • பொது பிரிவினருக்கு: ரூ.250
 • எஸ்சி, எஸ்டி & Others: கட்டணம் இல்லை

இதுபற்றிய விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கி இணையதள பக்கத்தில் அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கத்தில் பார்க்கலாம். Tamilnadu Central Cooperative Bank Recruitment 2020

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *