WhatsApp Image 2020 05 18 at 2.42.16 PM

இலவச மற்றும் மானிய விவசாய திட்டங்கள் 1

இலவச மற்றும் மானிய விவசாய திட்டங்கள் : Tamil Nadu agricultural

schemes and subsidy 2020 :

தமிழகம் முழுவதும் அரசு பல்வேறு இலவச மற்றும் மானிய சலுகைகளை விவசாயத்திற்கு அளித்தது வருகிறது. ஒவ்வவொரு ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் இந்த திட்டங்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு, பதிவு முன்னுரிமை அடிப்படையில் இந்த சலுகைகளை விவசாயிகள் பெற முடியும். அந்த வகையில் தற்போது உள்ள இலவச மற்றும் மானிய திட்டம் பகுதி ஒன்றில் சிலவற்றை பார்ப்போம். கீழ் காணும் திட்டங்களுக்கு 80 சதவீதம் வரை மானியம் கிடைக்கும்


விளம்பரம் : நாட்டு கோழி மற்றும் கொஞ்சு வேண்டும் : 96777 11318


இலவச தேனீ வளர்ப்பு பயற்சி


இந்த திட்டங்களை பெற தங்கள் பகுதி வேளாண் மற்றும் தோட்டகலை துறை அதிகாரிகளை அணுகி இன்றே முன்பதிவு செய்யவும்.

அடுத்த பதிவில் தமிழகம் முழுவதும் உள்ள வேளாண் மற்றும் தோட்டகலை துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை பதிவு செய்கிறோம்.


ரூபாய் 5000 தில் புதிய சுய தொழில் வாய்ப்பு

1) தேனீ பொட்டி
2) சோலார் பம்ப் செட்டு
3) டிராக்டர்
4) நிழல் வலை குடில்
5) பசுமை குடில்
6) நகரும் விற்பனை வண்டி
7) காளான் வளர்ப்பு
8) மண்புழு படுக்கை

மேலும் இலவச மற்றும் மானிய திட்டகங்கள் நமது அடுத்த பதிவில் விரைவில் வரும். நமது செய்திகளை உடனே பெற நமது இணையதளத்தில் உறுப்பினர் ஆகவும். மேலும் நமது முகநூல் பக்கத்தை (LIKE) விரும்பவும்.

விருதுநகரில் சோலார் பம்ப் செட்டுகளை மானியத்தில் பெற அழைப்பு

வேளாண் பொறியியல் துறை மூலம் திறந்த வெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் சோலார் மூலம் இயங்கும் மோட்டார் பம்புகள் 70 சதவீத அரசு மானியத்தில் 5 எச்.பி., முதல் 10 எச்.பி., வரை அமைத்து தரப்படும்.

விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி வட்டார விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் உதவி செயற்பொறியாளர் அலுவலக எண் 94865 20968, சாத்துார், சிவகாசி வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், வத்திராயிருப்பு விவசாயிகள் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை எதிரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலக எண் 94980 24227 ல் தொடர்பு கொள்ளலாம் ஏன குறிப்பிட்டுள்ளார்.


மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி



Comments

8 responses to “இலவச மற்றும் மானிய விவசாய திட்டங்கள் 1”

  1. நல்ல பதிவு

  2. […] மூன்று நாளில் இணையம் கற்கலாம் இலவச மற்றும் மானிய விவசாய திட்டங்கள்… சித்தர்கள் சொன்ன, கொரோனாவை […]

  3. பால் சார்ந்த தொழில் பயிற்சி பெற மிகவும் விருப்பம் மற்றும் இது சார்ந்த இயற்கை தொழில்கள்….

  4. I’m interest pls accepted

  5. J.Naveen Kumar

    சோலார் பேனல் மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் பயிற்சியில்

  6. KANNAN,d

    Good message

  7. Arasu maaniyam

    1. கோழி பன்ணை அமைக்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி அனுபவம்
      கடலூர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *