வேலைவாய்ப்பு

KVB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2020-21

1675

KVB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு : KVB jobs 2021

விளம்பரம் : தமிழகம் முழுவதும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சிறந்த முறையில் சுவர் வர்ணம் பூச அழைக்கவும் : 97152 55310

கரூர் வைஸ்யா வங்கி தற்போது Business Development Associate (BDA) பணியை நிரப்புவதற்கு, ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுவும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை KVB வங்கி வரவேற்கிறது. எனவே கீழ் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதிகளை நிறைவு செய்தவர்கள் 30.06.2020 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கவும். KVB வேலைவாய்ப்பு 2020 (kvb recruitment 2020) தேர்வு முறையானது Personal Interview அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நமது சிறுதொழில்முனைவோர்.காம் இணையதளம், விவசாயிகள் மற்றும் விவசாய பொருள்கள் உற்பத்தி செய்போவர்களுக்கு, தங்கள் பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யவும், மேலும் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கவும் இந்த விவசாய சந்தை பகுதி இலவச இணைப்பு பலமாக செயல்படுகிறது. விவசாயிகள் நமது இணையத்தை பயன்படுத்தி, தங்கள் விற்பனையை பெருக்க அழைக்கிறோம், நன்றி

நமது இணையத்தில், தங்கள் பொருள்களை விற்பனை செய்ய, வாட்ஸஅப் மூலம் பதிவு செய்ய, கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.

KVB வேலைவாய்ப்பு (kvb recruitment 2020) காலியிடங்களின் விவரங்கள்:

நிறுவனம் கரூர் வைஸ்யா வங்கி(KVB)
வேலைவாய்ப்பு வகை வங்கி வேலைவாய்ப்பு 2020(Bank Jobs)
பணிகள் Business Development Associate
மொத்த காலியிடங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளவும்.
மாத வருமானம் ரூ.18,000/-
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.06.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.kvb.co.in

கல்வி தகுதி:

 • அனைத்து பட்டதாரிகளும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

 வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

 தேர்வு முறை:

 • Personal Interview.

 விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்(Online).

KVB வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. kvb.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
 3. அவற்றில் KVB வேலைவாய்ப்பு 2020 “Recruitment of Business Development Associate (on contract) for CASA Sales” விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின்பு விளம்பரத்தின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கவும்.
 6. இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை PRINT OUT எடுத்து கொள்ளவும்.

விளம்பரம் : தமிழகம் முழுவதும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சிறந்த முறையில் சுவர் வர்ணம் பூச அழைக்கவும் : 97152 55310

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *