Hand Sanitizer

ஹாண்ட் சானிடிசர் ( கை சுத்திகரிப்பான்) 2 நிமிடத்தில் செய்யலாம் வீட்டுலேயே

ஹாண்ட் சானிடிசர் ( கை சுத்திகரிப்பான்) 2 நிமிடத்தில் செய்யலாம் வீட்டுலேயே : How to make hand sanitizer in Tamil :

கைகளை சுத்தம் செய்யும் Sanitiser உபயோகிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு இப்போது மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. சரியாக கிடைப்பதில்லை. இதை வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்று இப்பொழுது கூறுகிறேன்.

முடிதிருத்தும் கடைகளிலேயே ஷேவிங் செய்த பின்னர் கல்கண்டு போன்ற ஒரு கல்லை நம் முகத்தில் தேய்ப்பார்கள். தேய்க்கும் போது லேசாக ஏரியும். இந்த கல்லின் பெயர் படிகாரம். இது அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இந்தக் கல் ஒரு சிறந்த கிருமி நாசினி.

20 கிராம் படிகாரம் எடுத்து இரண்டு லிட்டர் நீரில் கலக்கவும். கலக்கிய பின்னால் இத்துடன் 100 கிராம் கல் உப்பை கலக்கவும். இப்போது ஒரு இயற்கையான hand sanitizer ரெடி. நீங்கள் வெளியே சென்று வந்தவுடன் முகம், கை, கால், கழுவி கொண்ட பின்னால் இந்த தண்ணீரில் ஒரு 50 மில்லி தண்ணீரை எடுத்து முகம் கை கால்களில் தடவி கொள்ளவும். இப்போது கிருமி உங்களை அண்டாது.

படிகாரம் வாங்க இங்கே கிளிக் செய்யவும் : நாட்டுமருந்து

நண்பர்களோடு இந்த தகவலை பகிர்ந்து கொள்ளவும்.. ஒருவருக்கேனும் பயன்படும்.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி.