மூலிகை

மூலிகை தாவர பயிர்கள் சாகுபடி இலவச பயிற்சி

1226

மூலிகை தாவர பயிர்கள் சாகுபடி இலவச பயிற்சி

பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டி ஜுலை 2022 மாத இலவச பயிற்சி விவரம்

02.07.2022 தேனீ வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொழில்நுட்பம்

 

15.07.2022 காளான் பண்ணை நேர்காணல் பயிற்சி

19.07.2022 கால்நடை தீவன புல் வகைகள் மற்றும் சாகுபடி முறை.

20.07.2022 தரமான தென்னை நாற்று உற்பத்தி மற்றும் தென்னை பராமரிப்பு முறை.

21.07.2022 பருவநிலை ஏற்ற மூலிகை தாவர பயிர்கள் தேர்ந்தெடுத்தல் மற்றும் பயிரிடுதல்.

26.07.2022 பட்டு புழு வளர்ப்பு தொழில்நுட்பம்.

29.07.2022 சுருள் பாசி (ஸ்பைருளினா) வளர்ப்பு தொழில்நுட்பம்.

27.7.2022& 28.7.2022 ஆரோக்கியமான சமையல் (ஆவாரம் பூ தோசை பிக்ஸ், கருவேப்பிலை இட்லி பொடி, முருங்கை பூ இட்லி பொடி, ஆவாரம் பூ காபி பொடி,துளசி டி, நவதான்யம் சூப்பு)

18.07.2022 – 30.07.2022 பெண்களுக்கான அழகு கலை பயிற்சி

முன்பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ளதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 9488575716

 


மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *