siruthozhil

ரூபாய் 5000 முதலீட்டில் தொடங்க கூடிய புதிய சிறு தொழில்கள்

ரூபாய் 5000 முதலீட்டில் தொடங்க கூடிய புதிய சிறு தொழில்கள்

சிறுதொழில் முனைவோர் .காம் வாசகர்களுக்கு குறைந்த முதலீட்டில் புதிய வகையான சிறு தொழில்களை இங்கு பட்டியல் இட்டுள்ளோம். இந்த தொழில்கள் பகுதி நேரமாக தொடங்கி, நல்ல இலாபம் ஈட்ட முடியும். மேலும் ஒவ்வொரு தொழிலுக்கும் விளக்கம் மற்றும் தொழில் தொடங்க தேவையான தொடர்பு எண்கள் முகவரி உள்ளது. தொடர்பு கொள்ளும் போது கவனம் தேவை.

உள்ளூர் செய்தி இணையம் :
ஒரு மாவட்டம் அல்லது ஒர் பெரிய நகரத்துக்கு மட்டும் செய்தி வழங்கும் இணைய சேவை ஆரம்பிக்கலாம்.இதில் உள்ளூர் செய்தி, தகவல்கள் பதிவு செய்யலாம். இதில் உள்ளூர் விளம்பரம் மற்றும் கூகிள் விளம்பரம் மூலம் வருமானம் பெற முடியும். மேலும் ஒரு தகவலை நொடி பொழுதில் உலகம் முழுவதும் உங்களால் பரப்ப முடியும்.

மேலும் விவரம் பெற : 78678 34566

வணிக இணையம் :
வணிக இணையம் என்பது பொருள்களை விற்பனை செய்யும் இணையம் ஆகும். ஓர் குறிப்பிட்ட பொருள்களை மற்றும் விற்பனை செய்தல் சந்தையில் நாம் நல்ல கவனம் பெற முடியும். உதாரணம் தங்கள் நண்பர்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த 50 நபர்கள் மூலிகை சார்ந்த பொருள்கள் உற்பத்தி செய்தால் அவர்களை தங்கள் இணைய வழியாக விற்பனை செய்து கொடுத்து நல்ல வருமானம் பார்க்க முடியும்.

மேலும் விவரம் பெற : 78678 34566

டிராவல் ஏஜெண்ட் :
இப்பொது ஒரு போன் இருந்தாலே போதும். டிராவல் சர்விசஸ் வழங்கும் ஏதேனும் ஓர் இணையத்தில் உறுப்பினர் ஆனால் போதும். இந்தியா முழுவதும் நீங்கள் டிக்கெட் புக் செய்து கொடுத்து வருமானம் பெற முடியும்.

மேலும் விவரம் பெற : https://www.redbus.in/

மேன் பவர் :
தங்கள் ஏரியா -வில் உள்ள தொழில் சாலை மற்றும் நிறுவனத்திற்கு தேவையான வேலை ஆட்களை வேலைக்கு சேர்த்து விடுவதின் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் :
தங்கள் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு தேவையான SMS, Google Ads, Social Media Ads போன்ற சேவைகளை குறைந்த விலையில் வழங்கும் நிறுவனத்திடம் இருந்து வாங்கி விற்பனை செய்வதின் மூலம் நல்ல இலாபம் கிடைக்கும்.

மேலும் விவரம் பெற : https://www.cheapsms.com/

முதலீடு :
மேலே குறிப்பிட்ட தொழில்கள் எல்லாமே ரூபாய் 5000ம் கொண்டு தொடங்க முடியும். ஆனால் தங்களின் உழைப்பு தன்னார்வம் மட்டுமே வெற்றி பெற்று தரும்.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி