Amla

பால் / நெல்லியில் மதிப்புக்கூட்டல் தொழில் நுட்ப பயிற்சி

2074

நெல்லியில் மதிப்புக்கூட்டல்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில், 8-ம் தேதி ‘ஆடு வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள்’, 10-ம் தேதி ‘பாலில் மதிப்புக்கூட்டல்’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

மேலும், ஜனவரி 6-ம் தேதி ‘உளுந்துச் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’, 7-ம் தேதி ‘நெல்லில் மதிப்புக்கூட்டல்’ 13-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

 

நர்சரி தொழில் தொடங்க செடிகள் குறைந்த விலைக்கு வேண்டுமா

சிறுதொழில்முனைவோர் .காம் இணையம், நர்சரி தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூபாய் 5/-க்கு அனைத்து வகையான பழ, மர மற்றும் பூ செடிகள் கிடைக்கும். தமிழ் நாடு முழுவதும் டெலிவரி செய்யப்படுகிறது. ரூபாய் 5000 முதலீடு கொண்டு 15000 வரை இலாபம் பார்க்க முடியும். மேலும் பெரிய நகரங்களில் நம் வீட்டு முன்னால் கூட இந்த தொழிலை தொடங்க முடியும்.

கௌஷிக் நர்சரி

+91 98430 66132

+91 63691 39990

ராக்கம்மா நர்சரி
9943321247
6374126562

PMP நர்சரி
97876 06249

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *