நாட்டு விதைகள் இலவசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காய்கறி விதைகள் குறைந்த விலையில் விற்பனை

5561

காய்கறி விதைகள் குறைந்த விலையில் விற்பனை | காய்கறி விதைகள் கிடைக்கும் இடம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காய்கறி விதைகளை குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் வாங்கி பயன்பெறும் வண்ணம் நமது சிறுதொழில்முனைவோர்.காம் மின்னிதழ் விலை பட்டியல் மற்றும் தொடர்பு முகவரியை தருகிறது.

காய்கறிப் பயிர் விதைகள்

வ.எண் பொருள் விலை / கிலோ
1. தண்டுக் கீரை (உண்மைநிலை விதை) (அனைத்து இரகங்களும்)

300.00

2. பாலக் விதை (உண்மைநிலை விதை)

300.00

3. செடி முருங்கை விதை (உண்மைநிலை விதை)

1500.00

4. சாம்பல் பூசணி விதை

500.00

5. கலப்பு இன கோ 3 வெண்டை விதை

600.00

6. வெண்டை விதை (உண்மைநிலை விதை)

150.00

7. பாகற்காய் விதை (உண்மைநிலை விதை)

600.00

8. கோபிஜிஓஎச் 1 கலப்பின பாகற்காய் விதை

2000.00

9. கோபிஜிஓஎச் 1 கலப்பின பாகற்காயின் தாய் வித்து விதை

10,000.00

10. சுரைக்காய் விதை (உண்மைநிலை விதை)

250.00

11. கத்தரி விதை (உண்மைநிலை விதை)

600.00

12. கத்தரி (கோபிஜிஓஎச் 1 தாய் வித்து விதைகள்)

10000.00

13. பட்டர்பீன் விதை (உள்ளூர் இரகம்) உண்மைநிலை விதை

70.00

14. மிளகாய் விதை

500.00

15. கொத்தவரங்காய் விதை

150.00

16. டாலிகஸ் அவரை (உண்மைநிலை விதை)

100.00

17. முருங்கை (உண்மைநிலை விதை)

100.00

18. ஃப்ரெஞ்சு பீன்ஸ்

100.00

19. வெந்தய விதை

10.00

20. வெந்தய விதை (உண்மைநிலை விதை)

100.00

21. ஃப்ரெஞ்சு பீன் விதை

80.00

22. பச்சை பட்டாணி விதை (சம்பா உள்ளூர் வகை) (உண்மைநிலை விதை)

40.00

23. கார்டன் பட்டாணி

50.00

24. கலப்பின தக்காளி நாற்று (குழித்தட்டில் வளர்க்கப்பட்டது)

1.00 / ஒரு நாற்றுக்கு

25. காங் காங் (கீரைகள்) (உண்மைநிலை விதை)

300.00

26. வீட்டுத் தோட்டத்திற்கான ஒரு பொட்டல விதைகள் / காய்கறி விதைகளின் மாதிரி பொட்டலம்

15 / பொட்டலம்

27. காய்கறி அவரை உண்மைநிலை விதை

200.00

28. நீள் பழம்

900.00

29. முலாம்பழம்

1000.00

30. வெங்காய விதை

580.00

31. உண்மை நிலை வெங்காய விதை

500.00

32. உண்மை நிலை பூசணி விதை

300.00

33. முள்ளங்கி விதை

30.00

34. உண்மைநிலை பீர்க்கங்காய் விதை

400.00

35. பீர்க்கங்காய் விதை

250.00

36. புடலை விதை

750.00

37. தக்காளி இரகங்களின் உண்மைநிலை விதை

600.00

38. கோடிஎச் 1 கலப்பின தக்காளி விதை

20000.00

39. கோடிஎச் 1 கலப்பின தக்காளியின் தாய் வித்து விதைகள்

1,00,000.00

40. கோடிஎச் 2 தக்காளியின் ஆண் இரகம்

400 / கிராம்

41. கோடிஎச் 2 தக்காளியின் பெண் இரகம்

200 / கிராம்

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள,
1. பேராசிரியர் மற்றும் தலைவர்,
பழப்பயிர்கள் துறை,
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர் – 641003
தொலைப்பேசி எண்: 0422 – 5511269, 3335030
தொலைநகலி: 0422 – 2430781
மின்னஞ்சல்: fruits@tnau.ac.in

2. பேராசிரியர் மற்றும் தலைவர்,
மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறை,
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர் – 641003
தொலைப்பேசி எண்: 0422 – 5511230,
தொலைநகலி: 0422 – 2430781
மின்னஞ்சல்: flowers@tnau.ac.in

Keywords: காய்கறி விதைகள் கிடைக்கும் இடம், காய்கறி விதைகள், நாட்டு காய்கறி விதைகள், நாட்டுக் காய்கறி விதைகள் இலவசம், கீரை விதைகள் கிடைக்கும் இடம்

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி

அனைவர்க்கும் பாரம்பரிய நாட்டு விதைகள் இலவசம்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *