வேலைவாய்ப்பு

SBI கிராமப்புற வேலைவாய்ப்பு – 2000 பணியிடங்கள்

SBI கிராமப்புற வேலைவாய்ப்பு – 2000 பணியிடங்கள் |  கிராமப்புற வேலைவாய்ப்பு 2020 | SBI Velaivaippu 2020

 

SBI வேலைவாய்ப்பு – 2000 பணியிடங்கள்

பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் State Bank of India ஆனது கிராமப்புற கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டை உள்ளிட்ட வர்த்தகங்களுக்காக 2000 பேரை பணியமர்த்த உள்ளது. இந்த பணியிடங்கள் அடுத்த 6 மாதங்களில் நிரப்பபட உள்ளது. தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.

வாரியத்தின் பெயர்  : பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)
பணிகள்        : பல்வேறு பதவிகள்
மொத்த பணியிடங்கள்  :2000
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்

காலிப்பணியிடங்கள்:

பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் State Bank of India ஆனது கிராமப்புற கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டை உள்ளிட்ட வர்த்தகங்களுக்காக 2000 பேரை பணியமர்த்த உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

சம்மந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேளாண் கடன்கள் மற்றும் கிராமப்புற வங்கி செயல்பாடுகள் ஆகியவற்றில் அதிக அனுபவம் உள்ளவர்களுக்கு இதை முன்னுரிமை அளிக்கப்படும்.

மாத சம்பளம்:

இளநிலை பணியாளர்களுக்கு மாதம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படும்.

 

விளம்பரம் : நாட்டுச்சக்கரை மற்றும் மூலிகை பொருள்கள் விற்பனை செய்ய முகவர்கள் தேவை : 9941 86294

 

Kywords : SBI வேலைவாய்ப்பு 2020, SBI Velaivaippu 2020, தனியார் வேலைவாய்ப்பு செய்திகள், Employment News Tamil, Tneb velaivaippu, கிராமப்புற வேலைவாய்ப்பு 2020,

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி