வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்

2087

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் ஏராளமான வேலைவாய்ப்பு : Postal department jobs in Tamilnadu

அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

அஞ்சல்துறை வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் :

நிறுவனத்தின் பெயர் இந்திய தபால் துறை
காலிப்பணியிடங்கள் 4,166 பணியிடங்கள் மத்திய பிரேதேசம் : 2,834 காலிப்பணியிடங்கள் உத்தரகாண்ட் : 724 காலிப்பணியிடங்கள் ஹரியானா : 608 பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி 07-07-2020
 கல்வித்தகுதி  10-ம் வகுப்பு தேர்ச்சி
 விண்ணப்பிக்கும் முறை   ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 விண்ணப்பக் கட்டணம்  பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் மற்ற பிரிவினர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
 சம்பள விவரம் : Branch Postmaster :ரூ 14,500 Assistant Postmaster : ரூ  10,000 Postman : ரூ 10,000
 பணிகள்  Branch Postmaster , Assistant Postmaster , Postman

விண்ணப்பிக்கும் முறை:   https://appost.in/gdsonline/Home.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *