கோழி வளர்ப்பு

முட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி

3044

மீன் வளர்ப்பு nattu kozhi valarpu

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 16-ம் தேதி ‘மீன் வளர்ப்பில் மண் மற்றும் நீர் மேலாண்மை’ பயிற்சி இலவசப் பயிற்சியாக நடைபெறவுள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும். மேலும், மார்ச் 18-ம் தேதி ‘இறைச்சி மற்றும் முட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.மேலும் தங்களுக்கு தெரிந்த தொழில் மற்றும் துணுக்குகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நல்ல விசயத்தை இந்த உலகம் அறிய செய்யோம். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *