வேலைவாய்ப்பு 2020

கன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

1232

Kanyakumari Cooperative Bank Recruitment 2020

கன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்புகள் 2020 (Kanyakumari Central Cooperative Bank). உதவியாளர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.kkadrb.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15 ஏப்ரல் 2020Kanyakumari Cooperative Bank Recruitment 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

நிறுவனத்தின் பெயர்: கன்னியாகுமாரி கூட்டுறவு வங்கி (Kanyakumari Cooperative Bank)

இணையதளம்: www.kkadrb.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: உதவியாளர் – Assistant

காலியிடங்கள்: 40

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

பணியிடம்: கன்னியாகுமாரி (Kanyakumari)

சம்பளம்: மாதம் ரூ.11900 – 47500/-

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2020

வயது:

1. ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) வயது வரம்பு இல்லை
2. மேற்படி வகுப்பினைச்சாராத இதர விண்ணப்பதாரர்கள் 30 வயது
3. அனைத்து இனத்தை சார்ந்த ஆதரவற்ற விதவைகள் வயது வரம்பு இல்லை
4. முன்னாள் இராணுவத்தினர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் 40-48 வயது

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கன்னியாகுமாரி கூட்டுறவு வங்கி இணையதளம் (www.kkadrb.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 10 மார்ச் 2020
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 15 ஏப்ரல் 2020

ஆன்லைன் -ல் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *