siru tholil ideas in tamil 2020

GJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, GJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்.

இடம்: M. வளையப்பட்டி

நாள்:16.9.2020

நேரம்: காலை 9:30 முதல்

1) மெழுகுவர்த்தி தயாரிப்பு
2) கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு
3) வாசனை பினாயில் தயாரிப்பு
4) சோப்பு ஆயில் தயாரிப்பு
5) அபிஷேக பன்னீர் தயாரிப்பு
6) ஓம வாட்டர் தயாரிப்பு
7) சோப்புத்தூள் தயாரிப்பு
8) தீப எண்ணெய் தயாரிப்பு
9) அகர்பத்தி தயாரிப்பு
10) விம் லிக்யூட் தயாரிப்பு

போன்ற பயிற்சிகள் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது. கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். முன்பதிவு மற்றும் தொடர்புக்கு:

GJ அறக்கட்டளை
9943 847 847


Comments

One response to “GJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்”

  1. Desotta. R.KALEESWARAN.M.A.,

    We can jointly conduct Bakery Short Term Course.
    DESOTTA SCHOOL OF BAKING
    9442318595

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *