83861570 1003343126704801 3681586686992580608 n

பெண்களுக்கான சிறுதொழில்

3361

பெண்களுக்கான சிறுதொழில் வீட்டில் இரூந்த படி மேட் தயாரித்து வருமானம்

எங்களிடம் மேட் மிஷின் மற்றும் பாவு நூல்,பனியன் வேஷ்ட் கிடைக்கும். 1 /01/19 முதல் ஒரு மேட் தயாரிக்க 8ருபாய் மெட்டீரியல் செலவு ஆகும்( பாவு நூல்,பனியன் வேஷ்ட்) ஒரு மேட்டீன் விற்பனை விலை 13 ருபாய், மீதி 5 ருபாய் வருமானம் ஒரு மேட்டீற்கு இலாபம். ஒரு நாள் 50 மேட் முதல் 70 தயாரிப்பு செய்யலாம். நீங்கள் நேரடியாக விற்பனை செய்தால் ஒரு மேட்டீன் விற்பனை விலை 15ருபாய். தற்போது மார்கெட்டின் விலை நிலவரம்.

எங்களிடம் முன்று மாடல் மேட் மிஷின் தயார் செய்கிறோம்
1)முதல் மாடலின் விலை 5250 ருபாய்.
2)இரண்டாவது மாடலின்(LOCK TYPE) விலை 8750 RS
3)முன்றாவது மாடலின்(LOCK TYPE) L,’அரங்கில் விலை 9750 ருபாய்
முதல் மாடலில் 8 மணி நேரம் வேலை செய்தால் 1 மாதம் பழகிய பின்னர் 50 மேட் தயார் செய்யலாம் ,
இரண்டாவது & முன்றாவது மாடலின் 8 மணி நேரம் வேலை செய்தால் 1 மாதம் பழகிய பின்னர் 70 மேட் தயார் செய்யலாம் ,

1 கிலோ பாவு விலை கிலோ=120 Rs, 27 inch நீட்டத்தில் 60 மேட் தயார் செய்யலாம்
1கிலோ பனியன் வேஷ்ட் விலை=16Rs
1 மேட்டீற்கு(400 கிராம்) எடை பிடிக்கும்
400 கிராம் மெட்டிரீயலின் விலை 6.40.Rs
ஒரு மேட்டீற்கு தேவையான பாவு 2.00Rs
(16*27) மேட் செலவு 8.40Rs
இன்றைய மார்கெட்டின் விலை 13Rs

ஒரு நாளைக்கு 50 மேட் தயாரிப்பு செய்தால் (50*4.60) =230 Rs ஓர் நாள் வருமானம். நீங்கள் தனியாக விற்பனை செய்தால் 1 மேட்டின் விலை 20 ருபாய் மேட் என்று விற்பனை செய்தல் 8.40Rsசெலவு போக மீதம் 11.60 Rsலாபம்

ஒரு நாளைக்கு 50 மேட் தயாரிப்பு செய்தால் (50*11.60) =580 Rsஓர் நாள் வருமானம். விற்பனைக்கு மட்டும் அல்லமால் 1 மேட்டை 30 வரை விற்பனை செய்யலாம்.
பெண்கள் வீட்டில் இருந்த படி தினமூம் 200Rsமூல் 600Rsவரை வருமானம் பெறலாம்.

EvM Engineering&
Electrical Works, Moolapathai,
Alchayampalyam(po),
Idappadi(TK),
Salem(DT) 637 101
Phone Number:9842753160

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *