தட்டுகள்

பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு கிடைக்கும்

2850

பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு கிடைக்கும்

பாக்குமட்டை தொழிலில் சிறப்பு அம்சங்கள்:

100% இயற்கையானது

100% மக்கும் தன்மை உடையது

100% இயற்கைக்கு பாதுகாப்பானது

குறைந்த மின்சாரத்தில் இயக்கலாம். இந்த இயந்திரத்தை இயக்க பெரிய படிப்பறிவு அனுபவமும் தேவையில்லை வீட்டில் இருக்கும் பெண்கள் சுய தொழில் முனிவருக்கும் தினமும் அதிக வருமானம் கொடுக்ககூடிய தொழில்.

விளம்பரம் : நாட்டு கோழி மற்றும் பிரண்டை வத்தல் தேவைக்கு : 96777 11318, 8883136152

பாக்கு மட்டை தட்டுகளுக்கு மக்களிடம் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதால் விற்பனைக்கு எந்தக் காலத்திலும் பிரச்சினை இல்லை. வீட்டிலிருந்தே வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலாகும்.

100% இயற்கை உற்பத்தி பொருள்

100% வரிவிலக்கு

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு. அரசு மானியத்துடன் கூடிய மின் இணைப்பு பெற்றுக்கொள்ளும் வசதியும் மேலும் பாக்கு மட்டைகளை ஒப்பந்த அடிப்படையில் எங்கள் நிறுவனமே பெற்றுக் கொள்ளும்.

தொடர்புக்கு:

எம் ஆர் எம்

என் 610 மன்னை நாராயணசாமி தெரு

கேகே நகர் திருச்சி 21

அலைபேசி 9 7 8 7 7 5 2 2 5 7

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
5 thoughts on “பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் எந்திரம் வாடகைக்கு கிடைக்கும்

 1. I kottaiswamy

  என் பெயர் கோட்டைச்சாமி அந்தமானில் இருக்கிறேன் இங்கு பாக்கு மட்டை கிடைக்கும் தேவை யென்றால் 9679507730 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

  Reply
  1. SELVAM

   அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு எப்படி வரும் நண்பரே.

   Reply
 2. SELVAM

  அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு எப்படி வரும் நண்பரே

  Reply
 3. KKR Raja Raja Dhanavel

  எனக்கு பாக்கு மர தட்டு செய்யும் இயந்திரம் மரம் வேண்டும்

  Reply
 4. KKR Raja Raja Dhanavel

  பாக்கு மட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரம் வாடகைக்கு வேண்டும்

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *