நாட்டுக்கோழி

கோடை பருவத்தில் நாட்டுக்கோழிகளை பராமரிப்பது எப்படி

கோடை பருவத்தில் நாட்டுக்கோழிகளை பராமரிப்பது எப்படி?

கோடை பருவத்தில் கால்நடைகள் மற்றும் நாட்டுகோழிகளை பராமரிப்பது மிகவும் அவசியம். கால்நடைகளை நல்ல காற்றோட்டமான கொட்டகைகள், மரநிழலில் வைத்து பராமரிக்க வேண்டும்.

விடியற்காலை, மாலை நேரங்களில் மட்டுமே மேய்ச்சலுக்கு விட வேண்டும். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை உள்ள நேரத்துக்கு இடைப்பட்ட காலத்தில் கால்நடைகளின் உடல் மீது தண்ணீர் விழும்படி செய்ய வேண்டும்.


விளம்பரம்: தரமான நாட்டு கோழிகள் வாங்க 8883136152


மாடுகள் செரிமானம் செய்ய தக்க வகையில் வைக்கோல், சோளத்தட்டை போன்ற உலர் தீவனங்களை யூரியா மற்றும் கரும்பு சர்க்கரை பாகு, உப்புக்கொண்டு ஊட்டமேற்றி பயன்படுத்த வேண்டும்.

சிறந்த பால் உற்பத்திக்கு ஒரு பசுவுக்கு நாளொன்றுக்கு 30 கிராம், 50 கிராம் வரை உப்புக்கட்டிகள் கொடுக்கலாம். 1 முதல் 2 வரை அசோலா கலவை அளிக்கலாம்.

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி