பை

துணி பை தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் வாங்க

4945

இன்று சந்தையில் அதிக தேவை உள்ள தொழிலாக வளர்ந்துள்ள துணி பை தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருள்கள் ஆகிய துணிப்பைகள் மற்றும் கட்ட பைகள், கட்ட பை க்கு தேவையான மூங்கில் குச்சிகள் குறைந்த விலையில் தரமானதாக கிடைக்கும். மளிகை கடைக்கு அதிக எடை தாங்க கூடிய பைகள் திருமண தாம்பூலப் பைகள் இதர விசேஷத்துக்கு பைகள் தரமானதாக அனைத்து கலர் களிலும் கிடைக்கும் பிரிண்ட் செய்து தரப்படும். 

குறைந்த விலையில் தரமானதாக,  அனைத்து விதமான கலர் களிலும் அனைத்து பைகள் கிடைக்கும்

உங்களுக்கு தேவையான அனைத்து ரக துணிகளும் மிக குறைந்த விலையில் தரமானதாக கிடைக்கும். அனைத்து கலர்களில் துணிகள் கிடைக்கும். உங்களின் தேவைக்கு ஏற்ப மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கிக் கொள்ளலாம்.

பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் துணிப்பைகளை உபயோகிப்போம்

தொடர்புக்கு

விக்னேஷ்
பல்லடம் 8608886254
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *