வேலைவாய்ப்பு

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

295

திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்!!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற (07/02/2021) ஞாயிற்றுக்கிழமை அன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 45 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
அனைத்து துறைகளிலும் UG, BG மற்றும் B.Ed படித்தவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு

9788829179, 9442568675 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *