181625juices long

கலர் சோடா புதிய தொழில் கை நிறைய வருமானம்

நாம் பார்க்க போகும் இந்த தொழில் பல ஆண்டுகளாக மக்களுக்கு நன்கு தெரிந்த மேலும் தினமும் மக்களுக்கு தேவைப்படும் ஓர் தொழில் வாய்ப்பு ஆகும். மேலும் இந்த கோடைகாலத்தில் அதிக தேவை மற்றும் இலாபம் கிடைக்கும் ஓர் தொழில்.

கலர் பிளேவர் சோடா :
நாம் வெளியே செல்லும் போது தாகம் எடுத்தாலே சோடா குடிப்போமா என்று பண்டைய காலம் முதல் இன்று வரை தோன்றும் எண்ணம் ஆகும். அந்த அளவிற்கு சோடா மக்கள் மனதில் நன்கு பதிந்து உள்ளது. சோடாவை விதவிதமாக சாப்பிட நாம் ஆசை படுகிறோம் இன்று. அதற்கு ஏற்றது போல் இன்று வந்துஉள்ளதுதான் சோடா வெண்டிங் அல்லது சோடா போவுண்டைன் மெஷின்ஸ் ஆகும்.


விளம்பரம் : கலர் சோடா எந்திரம் விலை ரூபாய் 85000 முதல் : 9043510204


இந்த எந்திரம் பல அளவுகளில் வேறு பட்ட விலையில் சந்தையில் கிடைக்கிறது. 8 வகை சோடா உற்பத்தி செய்யும் எந்திரம் ரூபாய் 150000 முதல் 200000 வரை உள்ளது. ஆகவே எல்லா செலவும் சேர்த்து ரூபாய் 200000 க்குள் வரும் எந்திரம் வாங்கினால் எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

திட்ட அறிக்கை :

ஒரு கப் சோடா ரூபாய் 10
அடக்க விலை 6
ஒரு நாள் விற்பனை அளவு 300 கப்

அப்படி என்றல் 300*7=2100

மதம் 30*2100= 63000 ரூபாய்

மேலும் இதில் ரூபாய் 13000 செலவு என்றல் கூட குறைந்தது மாதம் ரூபாய் 50000 இலாபம் என்பது உறுதி.  உங்கள் முதலீடு நான்கு மாதத்தில் கிடைக்கும். மக்கள் கூட்டம் சேரும் இடமாக தேர்வு செய்ய வேண்டும் .

 தொடர்புக்கு :

இந்த தொழிலை பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ளவும் குறைந்த விலையில் எந்திரம் வாங்கவும் சாய் சோடா என்ற நிறுவனத்தை அணுகவும். 9043510204.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.