ஒருங்கிணைந்த பண்ணையம்

காரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி

5918

இலவச பயிற்சி:

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் வரும் அக்டோபர் 2020 நடைபெற இருக்கும் இலவச பயிற்சிகள் அட்டவணை:

முதலில் பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை

பதிவு அவசியம்

6.10.2020 காளான் வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல்

8.10.2020 லாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு

13.10.2020 செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்

15.10.2020 இயற்கை விவசாய வழிமுறைகள்

20.10.2020 காடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள்

22.10.2020 பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள்

 

 

இந்த இலவச பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற தங்களை அன்புடன் அழைப்பது:

இயக்குனர்
பஞ்சாப் நேஷனல் வங்கி
உழவர் பயிற்சி மையம்
பிள்ளையார்பட்டி

தொடர்புக்கு: ( தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.)

9488575716
8248924558

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
One thought on “காரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *