வேலைவாய்ப்பு

ஆவின் வேலைவாய்ப்பு 2020..!

1772

AAVIN Recruitment 2020:

விருதுநகர் மாவட்டம் கூட்டுறவு பால் சங்கம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Manager, Deputy Manager, Private Secretary, Junior Executive மற்றும் Technician பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(OFFLINE) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.12.2020(5:30) அன்றுக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் ஆவின் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.  இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள்  Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியமர்த்தப்படுவார்கள்.

அதிகாரபூர்வ வலைத்தளம் aavinmilk.com

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com

மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *