விவசாய சந்தை | Vivasaya Santhai | Vanga Virka | Online uzhavar santhai
விவசாயிகள் தங்கள் பொருள்களை நல்ல விலையுடன் நேரடியாக விற்பனை செய்யவும், நுகர்வோரும் தங்களுக்கு தேவையான உணவு அல்லது விவசாயம் சார்ந்த பொருள்கள்களை குறைந்த விலையில் வாங்கவும் நமது சிறுதொழில்முனைவோர்.காம் மின்னிதழ் வாங்க – விற்க என்ற பகுதியை முற்றிலும் இலவசமாக வழங்கிறது. விவசாய பெருமக்கள் தங்கள் பொருள்களை விற்பனை செய்ய இந்த பகுதியில் பதிவு செய்து பயன்பெறவும். நமது இணையத்தில், தங்கள் பொருள்களை விற்பனை செய்ய, வாட்ஸஅப் மூலம் பதிவு செய்ய, கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.
நாட்டுக்கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு :
சுதர்சன்,
கெங்கவல்லி,
சேலம் மாவட்டம் – 636105.
தொலைப்பேசி எண்
8940425263
அரளிச்செடி விற்பனைக்கு :
புவரசன்,
பொன்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் – 636810.
தொலைப்பேசி எண்
8608176033
5 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு:
மோகன்,
கெங்கவல்லி;,
சேலம் மாவட்டம் – 636104.
தொலைப்பேசி எண்
9443092075
சின்ன வெங்காயம் விற்பனைக்கு:
சந்திரசேகர்,
ஒட்டன்சத்திரம்,
திண்டுக்கல் மாவட்டம் – 624619.
தொலைப்பேசி எண்
9003396148
கோழிப்பண்ணை பொருள்கள் :
எங்களிடம் கோழிகளுக்கு தேவையான தீவன டப்பாக்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் அனைத்து இடங்களுக்கும் டெலிவரி வசதி உண்டு.
தொடர்புக்கு:
8838143530
8678919943
Keywords: விவசாய சந்தை, Vivasaya Santhai, Vanga Virka, Online uzhavar santhai, uzhavar santhai near me, pasumai santhai, agriculture tamil website, agriculture classified tamil website.
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி
Leave a Reply Cancel reply