Tag: நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி

  • நல்ல சத்தான கோழி வளர்ப்பு  தீவனங்கள்!

    நல்ல சத்தான கோழி வளர்ப்பு தீவனங்கள்!

    நல்ல சத்தான கோழி வளர்ப்பு தீவனங்கள் |  கோழி வளர்ப்பு கோழி வளர்பில் தீவனப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. கோழி வளர்ப்புச் செலவின் 60-70 சதவிகிதம் அளவு தீவனத்திற்காகவே செலவிடப்படுகிறது. அவ்வாறு கொடுக்கும் தீவனம் வீணாகாமல் முழுமையாக கோழிகளால் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே ஒரு லாபகரமான பண்ணையை உருவாக்க முடியும். 40க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் கோழிகளுக்கு தேவைப்படுகிறது. இவை நீர், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. கார்போஹைட்ரேட்…

  • ஆடு வளர்ப்பில் அசத்தும் MKP PROMOTERS PVT LTD, உங்களுக்கும் வாய்ப்பு

    ஆடு வளர்ப்பில் அசத்தும் MKP PROMOTERS PVT LTD | ஆடு வளர்ப்பு சென்னை: MKP PROMOTERS PVT LTD தற்போது கொடைக்கானலில் விவசாயிகளுக்கு உதவி வருகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் MKP PROMOTERS PVT LTD தற்போது முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் விவசாய மேம்பாடு மற்றும் தனிநபர் வருவாய் அதிகரிக்கச் செய்வது ஆகும். சென்னை மற்றும் கொடைக்கானலை மையமாக வைத்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.மேலும் தமிழ்நாட்டில் திருச்சி, சேலம்,…

  • நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்!

    நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம் : நாட்டுக்கோழி மானியம் விளம்பரம் : முதல் தரமான நாட்டுக்கோழி மற்றும் குஞ்சுகள் விற்பனைக்கு : 8883136152, 96777 11318 ”தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆகும் செலவில் 25 சதவிகிதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. “உடனே அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பத்தையும் மற்றும் விரிவான விளக்கத்தையும் பெறவும்…

  • வெள்ளாடு மற்றும் பன்றி வளர்ப்பு இலவச பயற்சி

    வணக்கம், விவசாய பெருமக்களே வருகின்ற் டிசம்பர் மாதம், 1. 10.12.2019 – வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2. 17.12.2019 – பன்றி வளர்ப்பு பயிற்சி 3. 23.12.2019 – நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி, 4. 30.12.2019 – கறவை மாடு வளர்ப்பு பயிற்சி, பற்றிய இலவச பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 என்ற தொலைபேசி…

  • நாட்டுகோழி வளர்ப்பில் அதிக இலாபம் கண்ட பாரதி

    சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் திரு.பாரதி(26) அவர்களை நமது சிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழ்க்காக சந்தித்த போது, அவர் நாட்டுகோழி வளர்ப்பில் அவர் எவ்வாறு இலாபம் ஈட்ட முடியும் என்பதை நமது வாசகர்களுக்காக பகிர்ந்து உள்ளத்தை இங்கு பதிவு செய்து உள்ளோம். நாட்டு கோழி வளர்ப்பு சண்டை கோழி: சண்டை கோழி  என்று அழைக்கப்படும் ஜாதி கோழி வகைகளை 80 கோழி வளர்த்து வருகிறார். இந்த வகை குஞ்சுகளுக்கு மட்டும் உணவாக பொறித்த முட்டை கொடுக்கப்படுகிறது. மாதம் 10 முதல்…

  • நாட்டு கோழி வளர்ப்பில் அதிக இலாபம் பெற

    நாட்டுக்கோழி வளர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுய வேலைவாய்ப்பை தரக்கூடிய தொழிலாக வளர்ந்து வருகிறது. நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியை விரும்பி உண்ணக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இவற்றின் தேவை அதிகரித்து நல்ல விற்பனை வாய்ப்புள்ள தொழிலாகவும் விளங்குகிறது. கோழிப் பண்னை பராமரிப்புச் செலவில் 60 – 70 % தீவனத்திற்கு மட்டும் செலவிட நேரிடுகிறது. கோழிகளின் வளர்ப்பு முறை மற்றும் அதன் பருவத்திற்க்கு ஏற்றவாறு தீவனத்தில் மாற்றம் செய்து தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்குமாறு தீவனம் அளிக்கும்…