மரம் வளர்ப்பு

ரூ. 50000 முதலீட்டில் மரம் வளர்ப்பு வருடம் இலாபம் ரூ 500000

1803

மரம் வளர்ப்பு | ரூ. 50000 முதலீட்டில் மரம் வளர்ப்பு வருடம் இலாபம் ரூ 300000

அன்பார்ந்த சிறுதொழில் முனைவோர் .காம் வாசகளுக்கு அன்பான வேண்டுகோள். இந்த செய்தி தொகுப்பை முழுமையா படிக்கவும்.

சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் | அதிக இலாபம் தரும் சந்தனமரம்

மங்கலப் பொருட்களில் முக்கியமானதாகத் திகழும் சந்தனம் என்று சொல்லும்போதே அனைவர் முகமும் மலர்கிறது. காரணம் அதன் நறுமணம். எத்தனை பெரிய கூட்டத்தில் இருந்தாலும் ஒரிஜினல்(Original) சந்தனத்தின் மணத்திற்கு ஈடு-இணையே இல்லை. மரம் வளர்ப்பு

நீங்களும் வளர்க்கலாம்

சந்தனமரம் வளர்ப்பு என்றாலே மக்கள் மனதிலே ஒரு பயம். சட்ட சிக்கல், திருடர் பயம், தாமாக விற்கமுடியாது என்ற நிலைமை போன்ற காரணங்களால் சந்தனமர வளர்ப்பை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதன் தேவை மற்றும் வருமானம் மிக மிக அதிகம். தென்னிந்தியாவிலே வறட்சியை தாங்கி நன்கு வளரும் மரம் என்றால் அது சந்தன மரம்தான்.

வருமானம் ஈட்டுவது எப்படி?

சந்தன மரங்களை வளர்ப்பவர்கள் ஒரு போதும் தண்டிக்கப்படுவதில்லை. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஐந்தாண்டுகள் வளர்ந்த சந்தன மரங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். சந்தன மரத்தின் ஏலம் மூலம் வரும் வருமானத்தில் 25% அரசுக்கு வரியாகவும், 75% வளர்ப்பவர்களுக்கு வருமானமாகவும் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது மொத்தத் தொகையும் வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே சந்தன மரங்களை வளர்க்க அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சந்தன மரங்கள் வேலிகளிலும், தரிசு நிலங்களிலும் தானாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய மரமாகும். தரிசு நிலங்கள் தங்கம் விளையும் பூமியாகும்.சந்தன மரங்களை வீடுகளிலும், பூங்காக்களிலும், விவசாய நிலங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்களிலும் வளர்க்கலாம். இந்தியாவின் அனைத்து நிலப்பகுதிகளிலும், தட்ப வெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறை நிலங்களிலும் வளரக்கூடியது.

ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 6,000 ரூபாய் வரை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 20 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து 3 முதல் 5 கிலோ வாசனை மிகுந்த வைரப் பகுதி கிடைக்கும். 20 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரத்தின்மூலம் 3லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம். அதனால், விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்கலாம்.

சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம்

இந்தியா முழுவதும் குறைந்த நாட்களில் மிகுந்த இலாபம் தரும் பல மர தோப்புக்களை உருவாக்கி உள்ளோம். தாங்களும் தலைமுறைக்கும் வருமானம் தரும் தோப்புக்களை உருவாக்க ஆலசோனை மற்றும் மண்ணுக்கு ஏற்ற மரம், குறைந்த நாட்களில் அதிக இலாபம் தரும் புதியவகை மரக்கன்றுகளை பற்றி அறிய மற்றும் தேவையெனில் வாங்க எங்களை ஒருமுறை தொடர்பு கொள்ளவும்.

எங்களிடம் இருக்கும் மரங்களின் சிறப்பு இயல்புகள் :

தென்னை மூன்று வருடத்தில் 3 அடி உயரத்தில் வருடம் 480 காய்
மானாவாரியில் VRI முந்திரி, நெல்லிக்காய் சாகுபடி ரூபாய் 5 இலட்சம் இலாபம் /.1 ஹெட்டர்
எலும்மிச்சை கன்று 3 அடி உயரத்தில் நடவு செய்துதரப்படும்.
சிவப்பு சந்தனமரம் 3 மரம் 1 டன். 1 டன் விலை 40 இலட்சம்
புதிய ரக பழ மற்றும் அனைத்து வகையான மர கன்றுகளும் கிடைக்கும்.

சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம்

தனியார் நிலத்தில் சந்தன மரம் வளர்க்கலாம் என அரசு அறிவித்த அரசு ஆணை எண் : T.N Gazete Notification No 582 dt 03.09.2002

1/4 ஏக்கரில் சிவப்பு சந்தன மர நடவு 7 அடிக்கு 7 அடி 200 மரம். செலவு 10,000/-
1/2 ஏக்கரில் சிவப்பு சந்தன மர நடவு 7 அடிக்கு 7 அடி 400 மரம். செலவு 20,000/- 1 ஏக்கரில் இலாபம் முதல் 400 மரங்களுக்கு 3 கோடியும், மீதமுள்ள 400 மரங்களுக்கு 7 கோடியும் கிடைக்கும்.

மேலும் தங்கள் விவசாய நிலம் மற்றும் இல்லங்களில் வற்றாத நீர் ஊற்று அமைப்புடன் போர் மற்றும் கிணறு அமைத்து தரப்படும்.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி

தொடர்புக்கு :

இந்தியா HITECH
15 L, அகிலாண்டேஸ்வரி நகர்,
துறையூர் – அஞ்சல் & தாலுகா
திருச்சி மாவட்டம் – 621 010

 

தொலைபேசி : 994239 1945, 99761 25713. ( தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்)

Keywords: nursery in trichy, best nursery in trichy, government nursery garden in trichy, organic seeds in trichy, லாபம் தரும் மரம், சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம், சந்தன மரம் வளர்ப்பு முறை, அதிக லாபம் தரும் மரம் வளர்ப்பு

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com

மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *