திரு.S C சேகர்

அக்சா சிறுதானிய உணவு நிறுவனத்தின் புதியதொழில் வாய்ப்பு

அக் ஷா சிறுதானிய உணவு நிறுவனத்தின் புதியதொழில் வாய்ப்பு | முகவர்கள் தேவை | புதியதொழில் வாய்ப்பு

 

தொழில்கள் பல செய்து, பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுத்து, பல இளம் தொழில் முனைவோருக்கு வழிகாட்டிய 64 வயதில் , இளைஞர்போல் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலதிபர் திரு. S.C சேகர் அவர்கள்,
கொரோனா பிடியில் சிக்கிய தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்க ” அக்ஷா ” நிறுவனத்தின் சிறுதானிய உணவு பொருள்களை விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் முகவர்களை நியமனம் செய்து புதிய தொழில்வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

உடலுக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் கொடுக்கும் இந்த உணவுப் பொருட்கள் இந்தியாவின் ஒவ்வொரு சமையலறையிலும் இருக்க வேண்டும். இந்த நவீன உலகுக்கு ஏற்ற உணவு சிறுதானிய உணவு என அனைவரும் புரிய வைக்கும் வரை நமது செயல்பாடு ஓயாது. புதியதொழில் வாய்ப்பு

 

மக்களுக்கு சிறுதானியம் பற்றி நன்கு தெரிகிறது, ஆனால் அதை எப்படி வாங்கலாம், எப்படி தயாரித்து உணவாக உட்கொள்ளலாம், என தெரியவில்லை இதில் பொங்கல் ,அடை, சேமியா என பல உணவுப் பொருட்களை தயாரிக்கலாம். எளிதில் குழந்தைகளுக்கும் கூட சீரணம் ஆகும். புதியதொழில் வாய்ப்பு

 

குறைந்த முதலீட்டில் அதிக இலாபத்தையும், இந்த சமுதாயத்திற்கு சிறந்த உடல் நலனையும், இந்த தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கு சமூகத்தில் நல்ல பேரையும் வாங்கித்தரும் அக்ஷா நிறுவனத்தில் முகவர்களாக சேர உடனே தொடர்ப்பு கொள்ளவும் :

 

திரு. S.C சேகர் அவர்கள்
98400 42829

Keywords: புதியதொழில் வாய்ப்பு, முகவர்கள் தேவை, டீலர்கள் தேவை, டீலர் தொழில், டீலர்ஷிப் எடுப்பது எப்படி,ஏஜென்சி தொழில், முதலீடு இல்லாத தொழில், லாபம் தரும் சிறு தொழில், புதிதாக என்ன தொழில் செய்யலாம்

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி