தோட்டக்கலை

தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2647

தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பட்டய படிப்பிற்கு சேர விரும்புவோர்க்கு விண்ணப்பிக்குமாறு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சிவகங்கை மாவட்ட தனியார் கல்லூரியில் இருந்து இரண்டாண்டு தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பட்டய படிப்பிற்கு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. பள்ளி மேல்நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 29 ஆகும். ,மேலும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் பிரிவினை பொறுத்து வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பம் மற்றும் விவரம் பெற :
திரு. முகானந்தம்
+91 99438 47847
சிவகங்கை

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *