bee keeping traning theni

தேனீ வளர்ப்பு பயிற்சியும், தேனீ வளர்ப்பு பெட்டிகளும் இலவசம்

5931

தேனீ வளர்ப்பு பயிற்சியும், தேனீ வளர்ப்பு பெட்டிகளும் இலவசம் | தேனீ வளர்ப்பு பயிற்சி

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், நபார்டு வங்கி சார்பில் தேனீ வளர்ப்பு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலிருந்து 200 பேருக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தினர் 80 சதவீதம் மானியத்தில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கவுள்ளனர். இதில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராமப்புற இளைஞர்கள் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் 9578884432 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவியல் மையத்தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

ரூ.999 கபசுர குடிநீர் கஷாயம் விற்பனை செய்ய முகவர்கள் தேவை : தொடர்புக்கு :99527 19883

ரூபாய் 55000 முதலீட்டில் ஆடு வளர்ப்பு, மாதம் இலாபம் 11000

 

Keywords: : தேனீ வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மானியம், தேனீ வளர்ப்பு பெட்டி செய்வது எப்படி, தேனீ வளர்ப்பு பயிற்சி மையம் , தேனீ வளர்ப்பு பயிற்சி சென்னை தமிழ்நாடு, தேனீ வளர்ப்பு பயிற்சி 2020, தேனீ வளர்ப்பு பயிற்சி 2021

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




One thought on “தேனீ வளர்ப்பு பயிற்சியும், தேனீ வளர்ப்பு பெட்டிகளும் இலவசம்

  1. Aarthy

    அருமையான செயல் திறன்..எனக்கும் தேனீ பயிற்சி போற விருப்பம் …

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *