கடை

சூப் மசாலா வாங்குபவர்களுக்கு இலவச பயிற்சி

2775

இன்று இயற்கை மூலிகை பொருள்கள் மூலம் செய்யப்படும் உணவு பொருள்களுக்கு அதிக தேவை உள்ளது. உடல் நலனில் விழிப்புணர்பு உள்ள இன்றைய காலகட்டத்தில் மூலிகை பொருள்கள் கொண்டு செய்யப்படும் சூப் வகைகளுக்கு அதிக அளவு சந்தை வாய்ப்பு உள்ளது.


விளம்பரம் : நேரடி விற்பனை தரமான பட்டாசு gift box வகைகள் மிக மிக குறைந்த விலையில்: 9 5 8 5 5 9 3 4 8 5


 

ஓர் சிறிய இடத்தில் சூப் கடை காலை மாலை என குறைந்த முதலீட்டில் நடத்தி வந்தால் நல்ல இலாபம் பெற முடியும் என்பது உறுதி. இதற்கு தேவையான மூலப்பொருள்கள் மற்றும் பயிற்சி, செல்வி சூப் என்ற நிறுவனம் வழங்கி வருகிறது.

சிறுதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி

மேலும் விவரம் அறிய : :9842670812 selvisoups@gmail.com

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *