காடை

காரைக்குடியில் காடை வளர்ப்பு இலவச பயிற்சி

மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்ரவரி 3-ம் தேதி ‘மண்புழு உரம் தயாரித்தல்’, 4-ம் தேதி ‘நன்னீர் மீன் வளர்ப்பு முறைக்கேற்ற மீன் வகைகளைத் தேர்வு செய்யும் முறைகள்’, 5-ம் தேதி ‘காடை வளர்ப்பு’, 6-ம் தேதி ‘காய்கறிகளில் மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’ ஆகிய இலவச பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

இயற்கை முறையில் தயாரித்த சோப்புக்கு முகவர்கள் வேண்டும்.

 

ரூபாய் 5000 தில் சுய தொழில் தொடங்க அணுகவும்

நாட்டு கோழி வளர்ப்புக்கு வாங்க

 

பிப்ரவரி 7-ம் தேதி ‘முருங்கையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல்’, 10-ம் தேதி ‘மானாவாரி பயிர் சாகுபடிக்கேற்ற உழவியல் முறைகள்’, 11-ம் தேதி ‘திலேப்பியா கெண்டை மீன் வளர்ப்பு’ 12-ம் தேதி ‘ஆடு வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

 

 


விளம்பரம் : தரமான தூய நாட்டு மருந்துகள் ஆன்லைன்-ல் வாங்க www.nattumarunthu.com