காடை

காடை வளர்ப்பு இலவச பயிற்சி

காடை வளர்ப்பு இலவச பயிற்சி :

சிவங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒரு பயிற்சி மையத்தில் வரும் டிசம்பர் 2020 கீழ்க்கண்ட தலைப்புகளில் ஒருநாள் நேரடிப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது முன்பதிவு அவசியம்.

8 12 2020 செவ்வாய் அன்று, செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு தொழில் நுட்பங்கள்

10 12 2020 வியாழன் அன்று, காளான் வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல்

15 12 2020 செவ்வாய் சிறுதானியங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள்

17 12 2020  பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள்

19 12 2020  தென்னை மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு

22 12 2020 செவ்வாய் ஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு

23 12 2020 புதன் இயற்கை விவசாய வழிமுறைகள் மற்றும் இடுபொருள்கள் தயாரிப்பு

29 12 2020 செவ்வாய் காடை வளர்ப்பு தொழில்நுட்பங்கள்.

 

 

விளம்பரம் : தரமான நாட்டுக்கோழி மற்றும் குஞ்சுகள் வாங்க : சக்தி பண்ணை : 98439 31028

தொடர்பு கொள்ளும்பொழுது சிறுதொழில்முனைவோர்.காம் இணையத்தில் பார்த்தாக நினைவு கூறவும்.

தொடர்புக்கு:
இயக்குனர்
பஞ்சாப் நேஷனல் வங்கி
உழவர் பயிற்சி மையம்
பிள்ளையார்பட்டி

9488575716
8248924558

 

 


மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com