how to prepare land for organic in tamil

விவசாயிகள் சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு

1636

 Tamil news | top tamil news | tamil news today | tamil news live | today news in tamil

வேளாண் பணிகள் இடையுறாது நடைபெறவும், சாகுபடி குறித்த சந்தேகங்களை எளிதில் நிவர்த்தி செய்யும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் விஞ்ஞானிகளை தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

55000 முதலீட்டில் மாதம் 11000 இலாபம் தரும் ஆடு வளர்ப்பு

விவசாயிகள் வேளாண் தொடர்பான சந்தேகங்களை கேட்கலாம், பயிரை தாக்கும் நோய்கள், உரங்கள் குறித்த விவரங்கள், விதை ரகங்கள் தொடர்பான கேள்விகளை கேட்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் என்.குமாா் பரிந்துரையின்பேரில், வேளாண் விஞ்ஞானிகளின் பெயா்கள் மற்றும் அவா்களது செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாகுபடி தொடர்பான பணியில் ஏதேனும் உதவிகள் அல்லது சந்தேகங்கள் தேவைப்பட்டால் அவா்களை உதவிக்கு அழைக்கலாம்.

மாவட்டம் வேளாண் விஞ்ஞானிகள் தொலைபேசி எண்
திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் ஏ. அம்பேத்கா் 0435-2472108, 2472098
தஞ்சாவூா் எஸ்.பொற்பாவை

காா்த்திகேயன்

 

04362 267680, 9442987904

04373-260205, 202534, 9443525095,

ராமநாதபுரம்

 

 

ராகவன்

பேபி ராணி

பாலசுப்பிரமணியன்

04564-222139, 9442054780

04567-230250,9789237750

04567-230250, 232639, 8098858549

ஈரோடு பிரபாகரன் 04295-240244, 9443715655
தூத்துக்குடி முருகன் 04632-220533, 234955, 9442858617
தேனி ஜீலியட் ஹெப்ஸிபா

 

ஆா். ஆறுமுகம்,

சரஸ்வதி

சுப்பையா

04546-294026, 292615, 9442027002

04546-234661, 94980 56723

04554-253625, 231726, 233225, 9443928772

94420 91219

வேலூா், திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை தினகரன்

 

ஆனந்த்

சுதாகா்

0416-2272221, 2914453, 9443575749

0416-2273221, 754005733

04171-220275, 9842256972

விருதுநகா் சு.விமலா

ராஜவேல்

சு.விஜயலட்சுமி

04563-260736, 9487865111

04566-220562, 9488439981

04566-220562, 9443078556

பெரம்பலூா் மற்றும் அரியலூா் சிவகுமாா் 04328-264046/264866, 9443567327
திருவண்ணாமலை பரசுராமன் 04175-298001, 9443053332
சிவகங்கை மைா்டில்கிரேஸ் 04565-283080, 9894716227
நீலகிரி கெய்ஸா் லூா்துராஜ் 04262-264945, 9444142422
விழுப்புரம் ஸ்ரீதா்

மு.நாகேஸ்வரி

04147-250293, 94421 51096

04142-275222, 8883316457

புதுக்கோட்டை மணிவண்ணன் 04322-296447, 9894795694
கிருஷ்ணகிரி தமிழ்செல்வன் 04343-290600, 9443509390
கடலூா் மோதிலால் 04143-238231, 238542, 9443046221
திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு ஆ. பாஸ்கரன் 044- 27620233, 9444131117
திருச்சி சித்ரா 0431-2614217, 9486603371
திருப்பூா் ஆனந்தராஜா 9443444383
சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி சித்ரா 04282-293526, 9443210883
திண்டுக்கல் முத்துவேல் 04542-240931, 9443715948
கோயம்புத்தூா் ராஜேஸ்வரி 04253-288722, 9791909993
கன்னியாகுமரி ஜெயா ஜாஸ்மின் 04651-281192, 281191, 9442450976
திருநெல்வேலி மற்றும் தென்காசி நயினாா் 04636-286111, 9442229890
மதுரை செல்விரமேஷ் 0452-2422955, 2422956, 9443185237
தருமபுரி சண்முகம் 04342-248040, 9443026501

நன்றி:தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம்

 

Keywords: தமிழக அரசு அறிவிப்பு, tamil news, top tamil news, tamil news today, tamil news paper, tamil news live, today news in tamil

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *